உருத்திராட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "நேபாளம்" (using HotCat)
சி {{mergeto|உருத்திராட்சம்}}
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|உருத்திராட்சம்}}
உலகிலேயே ருத்ராட்சம் அதிகம் விளைகின்ற ஒரே நாடு நேபாளம்தான். அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன.
உலகிலேயே ருத்ராட்சம் அதிகம் விளைகின்ற ஒரே நாடு நேபாளம்தான். அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன.

00:38, 10 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

உலகிலேயே ருத்ராட்சம் அதிகம் விளைகின்ற ஒரே நாடு நேபாளம்தான். அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன.

ருத்ராட்சம் அணிவது உடலுக்கு மிகவும் நல்லது. ருத்ராட்ச மாலையை அணிந்தால் இதயநோய்கள், ஹார்ட் அட்டாக் வராது என்று கூறுகிறார்கள். ரத்தக் கொதிப்பு, உடல் சூடு, மூச்சு சம்பந்தமான நோய்கள், நச்சுக்காற்றினால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவையும் நீங்குமாம்.

ருத்ராட்சத்தின் விலை பத்து ரூபாயிலிருந்து பத்துலட்சம் வரை இருக்கிறது. ஒருமுக ருத்ராட்சம், இரண்டு முகம், மூன்று முகம்,நான்கு முகம் என்று போய்க்கொண்டே இருக்கும்.ரகத்திற்கேற்ற விலை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்திராட்சம்&oldid=554089" இலிருந்து மீள்விக்கப்பட்டது