வெள்ளை மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cy:Tŷ Gwyn
சி தானியங்கிஇணைப்பு: zh-min-nan:Pe̍h Kiong
வரிசை 82: வரிசை 82:
[[yo:White House]]
[[yo:White House]]
[[zh:白宮]]
[[zh:白宮]]
[[zh-min-nan:Pe̍h Kiong]]
[[zh-yue:白宮]]
[[zh-yue:白宮]]

20:03, 5 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

வெள்ளை மாளிகையின் வடக்குப்புறம்
இது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். இது வெளிநாட்டுத் தலைவர்கள் வருகைதரும்போது பாவிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (38°53′51″N 77°02′12″W / 38.89750°N 77.03667°W / 38.89750; -77.03667).

அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_மாளிகை&oldid=551109" இலிருந்து மீள்விக்கப்பட்டது