எலினோர் ஒசுட்ரொம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:الینور آسٹروم
சி தானியங்கிமாற்றல்: bg:Елинор Остром
வரிசை 36: வரிசை 36:
[[ar:إلينور أوستروم]]
[[ar:إلينور أوستروم]]
[[bat-smg:Elinor Ostrom]]
[[bat-smg:Elinor Ostrom]]
[[bg:Елинър Остром]]
[[bg:Елинор Остром]]
[[ca:Elinor Ostrom]]
[[ca:Elinor Ostrom]]
[[de:Elinor Ostrom]]
[[de:Elinor Ostrom]]

21:15, 4 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

எலினோர் ஒச்ட்ரோம்
Elinor Ostrom
தேசியம் ஐக்கிய அமெரிக்கா
நிறுவனம்இந்தியானா பல்கலைக்கழகம், அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகம்
துறைபொது பொருளியல்
கல்விமரபுNew institutional economics
பயின்றகம்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2009)

எலினோர் ஒசுட்ரொம் (Elinor Ostrom, பிறப்பு: ஆகஸ்ட் 7, 1933) என்பவர் அமெரிக்க அரசியல் அறிவியலாளர். இவர் 2009 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை அமெரிக்கரான ஒலிவர் வில்லியம்சன் என்பவருடன் சேர்ந்து பெற்றார். காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, இவருக்கு இந்த பரிசை வழங்கப்பட்டது[1]. பொருளியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவரே ஆவார்.

மேற்கோள்கள்

  1. Sveriges Riksbank's Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2009, Sveriges Riksbank, 12 October 2009, பார்க்கப்பட்ட நாள் 2009-10-12.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலினோர்_ஒசுட்ரொம்&oldid=550758" இலிருந்து மீள்விக்கப்பட்டது