ஐயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
rv vandalism
வரிசை 5: வரிசை 5:
அய்யனார் வழிபாடு பிராமணிய [[இந்து சமயம்|இந்து சமய]] வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் அய்யனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
அய்யனார் வழிபாடு பிராமணிய [[இந்து சமயம்|இந்து சமய]] வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் அய்யனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.


==வெளி இணைப்புகள்==
<embed id=VideoPlayback src=http://video.google.com/googleplayer.swf?docid=2540128001703717858&hl=en&fs=true style=width:400px;height:326px allowFullScreen=true allowScriptAccess=always type=application/x-shockwave-flash> </embed
* [http://www.kamakoti.org/tamil/part1kurall28.htm தெய்வத்தின் குரல்]
<gallery>http://sites.google.com/site/chennaiart/mangudi-iyyanar-custom-size-143-243.jpg
</gallery>


[[பகுப்பு:தமிழ்க் கடவுள்கள்]]
</gallery>http://sites.google.com/site/chennaiart/mangudi-full.jpg
[[பகுப்பு:இந்து சமயம்]]
</gallery>

[[en:Aiyanar]]
[[es:Ayyanar]]
[[fr:Aiyanar]]
[[nn:Ajjanar]]
[[pl:Aijanar]]

20:50, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

அய்யனார்

அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

அய்யனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் அய்யனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயனார்&oldid=550303" இலிருந்து மீள்விக்கப்பட்டது