தாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:थाट
சி தானியங்கிஇணைப்பு: hi:ठाट
வரிசை 77: வரிசை 77:
[[bn:ঠাট]]
[[bn:ঠাট]]
[[en:That (music)]]
[[en:That (music)]]
[[hi:ठाट]]
[[mr:थाट]]
[[mr:थाट]]
[[nl:That]]
[[nl:That]]

11:55, 24 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

தாட்டு என்பது இந்துத்தானி இசையிலுள்ள மேளங்களைக் குறிக்கும். தாட்டுகள் எப்பொழுதும் ஏழு சுரங்களைக் கொண்டே வரும். இதுவே, இராகங்களை வகைப்படுத்த உதவுகின்றது.


இந்துத்தானி தாட்டுகள்


இணையான கர்நாடக மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் கர்நாடக மேளங்கள்
பிலாவால் தீரசங்கராபரணம்
கமசம் ஹரிகாம்போஜி
கபி கரகரப்பிரியா
அசாவாரி நடபைரவி
பைரவி ஹனுமத்தோடி
பைரவம் ராகவர்த்தனி
கல்யான் மேசகல்யாணி
மார்வம் கமனாச்ரம
பூர்வி காமவர்த்தனி
தோடி சுவர்ணாங்கி


இணையான மேற்கத்திய மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் மேற்கத்திய மேளங்கள்
பிலாவால் அயோனியன் (Ionian)
கமசம் மீக்சொலிடியன் (Mixolydian)
கபி தோரியன் (Dorian)
அசாவாரி எயோலியன் (Aeolian)
பைரவி பிரிசியன் (Phrygian)
பைரவம் -
கல்யான் இலிடியன் (Lydian)
மார்வம் -
பூர்வி -
தோடி -
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்டு&oldid=544939" இலிருந்து மீள்விக்கப்பட்டது