முதலாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
rvv
வரிசை 41: வரிசை 41:
[[it:Prima guerra mondiale]]
[[it:Prima guerra mondiale]]
[[ja:第一次世界大戦]]
[[ja:第一次世界大戦]]
[[ka:პირველი მსოფლიო ომი]]
[[ko:제1차 세계 대전]]
[[ko:제1차 세계 대전]]
[[la:Bellum Orbis Terrarum I]]
[[la:Bellum Orbis Terrarum I]]

09:07, 8 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

இதையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_உலகப்_போர்&oldid=54276" இலிருந்து மீள்விக்கப்பட்டது