ராவணன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
}}
}}


'''''ராவணன்''''' என்பது [[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[மணிரத்னம்]] இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். [[விக்ரம்]], [[ஐஸ்வர்யா ராய்]], பிருதிவிராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் மற்றும் [[கார்த்திக்]], [[பிரபு]], [[பிரியாமணி]] இன்னும் பலர் நடித்திருந்தனர். [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், [[ராவன் (திரைப்படம்)|ராவன்]] என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியிடப்பட்டது.
'''''ராவணன்''''' என்பது [[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[மணிரத்னம்]] இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். [[சுகாசினி மணிரத்தினம்]] இதற்கு உரையாடல் எழுதினார். [[விக்ரம்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[பிருதிவிராஜ்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் [[கார்த்திக்]], [[பிரபு]], [[பிரியாமணி]] என்று மேலும் பலர் நடித்தனர். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், [[ராவன் (திரைப்படம்)|ராவன்]] என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியிடப்பட்டது.





02:34, 19 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

ராவணன்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்தினம்
சாரதா திரிலோக்
கதைமணிரத்தினம்
சுகாசினி மணிரத்தினம்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிக்ரம்
ஐஸ்வர்யா ராய்
பிருத்விராஜ் சுகுமாரன்
கார்த்திக்
பிரபு
பிரியாமணி
ஒளிப்பதிவுவி. மணிகண்டன்
சந்தோஷ் சிவன்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்மதராஸ் டாக்கீஸ்
விநியோகம்ரிலையன்ஸ்
சொனி பிக்சர்ஸ்
வெளியீடு18 ஜூன் 2010
ஓட்டம்127 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ 120 கோடி

ராவணன் என்பது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். சுகாசினி மணிரத்தினம் இதற்கு உரையாடல் எழுதினார். விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருதிவிராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பிரபு, பிரியாமணி என்று மேலும் பலர் நடித்தனர். ஏ. ஆர். ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடப்பட்டது.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவணன்_(திரைப்படம்)&oldid=541286" இலிருந்து மீள்விக்கப்பட்டது