யோகான்னசு கெப்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ജൊഹാൻസ് കെപ്ലർ
வரிசை 25: வரிசை 25:


==== எனைய அறிவியல் மற்றும் கணிதவியற் பணிகள் ====
==== எனைய அறிவியல் மற்றும் கணிதவியற் பணிகள் ====



=== Mysticism and astrology ===
=== Mysticism and astrology ===

05:26, 15 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

ஜொஹான்னெஸ் கெப்லர்

ஜொஹான்னெஸ் கெப்லர் (Johannes Kepler, டிசம்பர் 27, 1571நவம்பர் 15, 1630), ஒரு ஜெர்மானிய கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova மற்றும் Harmonice Mundi ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.

கெப்லர், கிராஸ் பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது ருடோல்ப் (Rudolf II) சக்கரவர்த்திக்கு அரசவைக் கணிதவியலாளராகவும், ஜெனெரல் வொலென்ஸ்டீனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராஹே (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார்.

இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வான்இயற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சாகன் (Carl Sagan) என்பவர் இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார்.

வாழ்க்கை

வேலை

அறிவியற் பணி

கெப்லரின் விதிகள்


1604 சூப்பர்நோவா

Remnant of Kepler's Supernova SN 1604.


எனைய அறிவியல் மற்றும் கணிதவியற் பணிகள்

Mysticism and astrology

Mysticism

சோதிடம்

கடவுள் பற்றிக் கெப்லர்

கெப்லரின் எழுத்துக்கள்

Illustration of SN 1604 by Johannes Kepler from his book De Stella Nova in Pede Serpentarii

இவற்றையும் பார்க்கவும்

கற்பனைக் கதைகளில் கெப்லர்

கெப்லரின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Johannes Kepler
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Annotation: Posner Family Collection in Electronic Format Harmonices mvndi The Harmony of the Worlds in fulltext facsimile in Latin
  • Full text of Kepler by Walter W. Bryant, from Project Gutenberg
  • Kepler and the "Music of the Spheres"
  • Johannes Kepler Directory
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "யோகான்னசு கெப்லர்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.

வார்ப்புரு:Lived

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்னசு_கெப்லர்&oldid=538395" இலிருந்து மீள்விக்கப்பட்டது