இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு
வரிசை 6: வரிசை 6:
==வெளியிணைப்புக்கள்==
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.slmm.lk இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உத்தியோக பூர்வ இணையத்தளம்]
*[http://www.slmm.lk இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உத்தியோக பூர்வ இணையத்தளம்]

[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]


[[en:Sri Lanka Monitoring Mission]]
[[en:Sri Lanka Monitoring Mission]]

15:51, 5 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவானது பெப்ரவரி 22, 2002ஆண்டு இலங்கை அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் ஆரம்பிக்கப் பட்டது. இது ஆரம்பத்தில் ஐந்து ஸ்கண்டினெவிய நாடுகளான நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகளின் அங்கத்துவர்களாக இருந்தபோதும் பின்லாந்து புலிகளின் ஐரொப்பிய ஒன்றியத்தின் தடையை அடுத்து அந்நாட்டு அங்கத்துவர்களை வெளியேறக் கேட்டதை அடுத்து பின்லாந்து நாடு இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொண்டது.

அமைப்பு

இவ்வமைப்பின் தலைமை அலுவலகம் கொழும்பில் உள்ளது. 6 மாவட்ட அலுவலகங்கள் வடக்குக்கிழக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இதைவிட மேலதிகமாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில் ஓரு தொடர்பாடல் அலுவலகம் அமைந்துள்ளது. கடற்கண்காணிப்பு அணிகள் இரண்டு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் இருந்தபோதும் அவை 20006 ஜூன் மாதம் முதல் இயங்கவில்லை.

வெளியிணைப்புக்கள்