கெல்ட்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: scn:Celti |
சி தானியங்கிமாற்றல்: ro:Celți |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
[[pt:Celtas]] |
[[pt:Celtas]] |
||
[[rm:Celts]] |
[[rm:Celts]] |
||
[[ro: |
[[ro:Celți]] |
||
[[roa-tara:Cèlte]] |
[[roa-tara:Cèlte]] |
||
[[ru:Кельты]] |
[[ru:Кельты]] |
01:57, 3 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்
கெல்ட்டியர் (Celts) எனப்படுவோர் கெல்ட்டிய மொழி ஒன்றைப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்சு, கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.
கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.