புரூக்ளின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 40°42′21″N 73°59′53″W / 40.705953°N 73.998048°W / 40.705953; -73.998048
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: cs:Brooklynský most
சி தானியங்கிஇணைப்பு: ro:Podul Brooklyn
வரிசை 60: வரிசை 60:
[[pl:Most Brookliński]]
[[pl:Most Brookliński]]
[[pt:Ponte do Brooklyn]]
[[pt:Ponte do Brooklyn]]
[[ro:Podul Brooklyn]]
[[ru:Бруклинский мост]]
[[ru:Бруклинский мост]]
[[simple:Brooklyn Bridge]]
[[simple:Brooklyn Bridge]]

10:57, 31 மே 2010 இல் நிலவும் திருத்தம்

புரூக்ளின் பாலம்
புரூக்ளின் பாலம்
ஆள்கூற்று40°42′21″N 73°59′53″W / 40.705953°N 73.998048°W / 40.705953; -73.998048
வாகன வகை/வழிகள்சிற்றூர்திகள், பாதசாரிகள், துவிச்சக்கரவண்டிகள்
கடப்பதுகிழக்கு ஆறு
இடம்நியூயோர்க் நகரம் (மான்ஹட்டன்புரூக்ளின்)
பராமரிப்புநியூயோர்க் நகரப் போக்குவரத்துத் திணைக்களம்
Characteristics
வடிவமைப்புதொங்கு பாலம்
மொத்த நீளம்5,989 அடிகள் (1825மீ)
அகலம்85 அடிகள் (26மீ)
அதிகூடிய தாவகலம்1,595 அடிகள் 6 அங் (486.3மீ)
கீழ்மட்டம்135 அடிகள் (41மீ)
History
திறக்கப்பட்ட நாள்மே 24, 1883
Statistics
தினப்போக்குவரத்து145,000
சுங்கம்இலவசம்
Brooklyn approach with elevated BMT and streetcar tracks and trains, ca. 1905

புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்.

வரலாறு

இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூக்ளின்_பாலம்&oldid=531240" இலிருந்து மீள்விக்கப்பட்டது