கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:हुजूर पक्ष
சி தானியங்கிமாற்றல்: eo:Konservisma Partio (Britio)
வரிசை 24: வரிசை 24:
[[el:Συντηρητικό Κόμμα (Μεγάλη Βρετανία)]]
[[el:Συντηρητικό Κόμμα (Μεγάλη Βρετανία)]]
[[en:Conservative Party (UK)]]
[[en:Conservative Party (UK)]]
[[eo:Konservativa Partio de Britio]]
[[eo:Konservisma Partio (Britio)]]
[[es:Partido Conservador (Reino Unido)]]
[[es:Partido Conservador (Reino Unido)]]
[[et:Konservatiivne Partei]]
[[et:Konservatiivne Partei]]

12:35, 17 மே 2010 இல் நிலவும் திருத்தம்

கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிசக் கட்சி (Conservative and Unionist Party)[1] (பொதுவாக கன்சர்வேடிவ் கட்சி), பழைமைவாதக் கட்சி என்று பொருள்படும் ஐக்கிய இராச்சியத்தின் ஓர் அரசியல் கட்சியாகும். இங்கிலாந்து அரசியலில் நடு-வலது பார்வை உடைய இக்கட்சி தற்போதைய வடிவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துவக்கப்பட்டது.

1678 ஆம் ஆண்டு உருவான டோரி கட்சியின் மறுபிறப்பாக விளங்கிய இக்கட்சி இன்று சிலநேரங்களில் டோரி கட்சி என்றே வழங்கப்படுகிறது. இக்கட்சி அரசியல்வாதிகளும் டோரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.அவர்களது பெயர் விளக்குவதைப்போலவே இக்கட்சியினர் புதுமைகளைப் புகுத்துவதை எதிர்க்கின்றனர். அரசுக் கட்டுப்பாடுகள் குறைந்து தனியார்துறை தழைப்பதே இவர்களது கொள்கையாகும்.

இருபதாம் நூற்றாண்டின் மூன்றில் இருபகுதி இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். 2010ஆம் ஆண்டு நடந்துள்ள பொதுத்தேர்தலில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மக்களவை(காமன்சு)யில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இக்கட்சி தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்புடன் உள்ளது. தற்போதைய கட்சித் தலைவராக டேவிட் கேமரூன் பதவி வகிக்கிறார்.

மேற்கோள்கள்

  1. "Conservative and Unionist Party". www.robinsonlibrary.com. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.

வெளியிணைப்புகள்