தொகையீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
படிமங்கள் சரிசெய்யப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:180px-Integral example.svg.png|thumb|right|தொகையீடு]]
[[படிமம்:Integral example.svg|thumb|right|தொகையீடு]]
'''தொகையீடு''' ( Integration ) என்பது [[கணிதம்|கணிதத்தில்]] முக்கியமான கோட்பாடாகும் ; [[வகையீடு|வகையீடும்]] கூட . [[நுண்கணிதம்|நுண்கணிதத்தில்]] தொகையீடும் , [[வகையீடு]]ம் இரண்டு மிக முக்கியமான செயலிகள் ஆகும் . ஒரு நேர்க் கோட்டில் உள்ள இரு புள்ளியின் [a,b] இடையில் x என்ற நேர் மாறிலியால் மாறும் f சார்பானது கொடுக்கப்பட , அதன் '''வரையறுத்த தொகையீடானது''' கீழுள்ளவாறு இருக்கும் .

02:47, 11 மே 2010 இல் நிலவும் திருத்தம்

தொகையீடு

தொகையீடு ( Integration ) என்பது கணிதத்தில் முக்கியமான கோட்பாடாகும் ; வகையீடும் கூட . நுண்கணிதத்தில் தொகையீடும் , வகையீடும் இரண்டு மிக முக்கியமான செயலிகள் ஆகும் . ஒரு நேர்க் கோட்டில் உள்ள இரு புள்ளியின் [a,b] இடையில் x என்ற நேர் மாறிலியால் மாறும் f சார்பானது கொடுக்கப்பட , அதன் வரையறுத்த தொகையீடானது கீழுள்ளவாறு இருக்கும் .

இது f சார்பிலும் , x-அச்சிலும் மற்றும் x=a , x=b ஆகிய இரு செங்குத்தான கொடுகளிளின் உள்ளும் அமைந்த xy தளத்தின் சாராசரி பரப்பு என்பது பொருள் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகையீடு&oldid=522514" இலிருந்து மீள்விக்கப்பட்டது