விண்வீழ்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி விண்கல், விண்வீழ்கல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: Meteorite >>>> விண்வீழ்கல்
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விண்வீழ்கல்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Meteorite Lapham.jpg|right|thumb|[[1868]]ல் [[விஸ்கொன்சின்|விஸ்கொன்சினில்]] விழுந்த விண்கல்<br>[[ஊடகம்:Increase Lapham.meteor.jpg|முழுப் படிமம்]]]]
[[படிமம்:Meteorite Lapham.jpg|right|thumb|[[1868]]ல் [[விஸ்கொன்சின்|விஸ்கொன்சினில்]] விழுந்த விண்கல்<br>[[ஊடகம்:Increase Lapham.meteor.jpg|முழுப் படிமம்]]]]
'''விண்கல்''' (''meteorite or meteor '') என்பது ஒப்பீட்டளவில் சிறிய, [[பூமி]]க்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். [[விண்வெளி]]யில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் [[வளி மண்டலம்|காற்று மண்டலத்திற்]] கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை [[எரிகல்]] அல்லது ''எரி நட்சத்திரம்'' (''எரி வெள்ளி'') என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.
'''விண்வீழ்கல்''' (''meteorite'') என்பது ஒப்பீட்டளவில் சிறிய, [[பூமி]]க்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். [[விண்வெளி]]யில் இருக்கும்போது இது [[விண்கல்]] என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் [[வளி மண்டலம்|காற்று மண்டலத்திற்]] கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை [[எரிகல்]] அல்லது ''எரி நட்சத்திரம்'' (''எரி வெள்ளி'') என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.





10:05, 10 மே 2010 இல் நிலவும் திருத்தம்

1868ல் விஸ்கொன்சினில் விழுந்த விண்கல்
முழுப் படிமம்

விண்வீழ்கல் (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.


இதனையும் பாருங்கள்

விண்கல் மழை
வால்மழை

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வீழ்கல்&oldid=522218" இலிருந்து மீள்விக்கப்பட்டது