என்.எப்.பி.ஏ 704: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 7: வரிசை 7:
</div>
</div>

'''NFPA 704''' என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பயன்படுத்தும் [[தீக்காப்பு நாட்டு அமைப்பு|தீக்காப்பு நாட்டு அமைப்பின்]] (National Fire Protection Association) ஒரு தரம் ஆகும். தீநிகழ்வுகளில் இருந்து விரைந்து காக்க வரும் பணியாளர்கள் உடனே கண்டு உணர்ந்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட, பொருட்களை பற்றிய ஒரு அடையாளம் ஆகும். பொருட்களால் விளையவல்ல தீமைகள் எத்தன்மையது என்று அறிவிக்கப் பயன்படும் குறியீடு.
'''NFPA 704''' என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பயன்படுத்தும் [[நாட்டு தீக்காப்பு அமைப்பு|நாட்டு தீக்காப்பு அமைப்பின்]] (National Fire Protection Association) ஒரு தரம் ஆகும். தீநிகழ்வுகளில் இருந்து விரைந்து காக்க வரும் பணியாளர்கள் உடனே கண்டு உணர்ந்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட, பொருட்களை பற்றிய ஒரு அடையாளம் ஆகும். பொருட்களால் விளையவல்ல தீமைகள் எத்தன்மையது என்று அறிவிக்கப் பயன்படும் குறியீடு.

==குறியீடு==
==குறியீடு==
வரிசை 13: வரிசை 13:
சட்டென விளங்கிக்கொள்ளுவதற்காக அமைந்த சாய்சதுரத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் வெவ்வேறு நிறக்குறியீடு கொண்டிருக்கும்.. நீல நிறம் உடல்நலத்திற்குத் தரவல்ல கேடைக் குறிக்கும், சிவப்பு நிறம் தீப்பற்றும் தன்மையைக் குறிக்கும், மஞ்சள் நிறம் வேதியியல் வினை நிகழவல்லதைக் குறிக்கும், வெள்ளை நிறம் சிறப்பான சில குறிப்பிட்ட கேடுகள் விளைய வல்ல சூழலைக்குறிக்கும். ஒவ்வொரு கேடும் எத்தனை வலிமை உடையதாகும் என்பதை விளையக்கூடிய கேட்டின் வீரியத்தை 0 முதல் 4 என்னும் எண்களால் குறிக்கபடும். எண் 4 என்றால் விளையும் கேடு மிகவும் வலிமையானது என்று பொருள். எண் 0 என்றால் வீரியம் குறைந்தது என்று பொருள்.

===நீலம்/உடல்நலம் பற்றியது==
==நீலம்/உடல்நலம் பற்றியது==

* '''4.'''&nbsp;&nbsp;மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டால் இறக்க நேரிடும், அல்லது பெரும் கேடு உடல்நலத்திற்கு விளையக்கூடும். (எடுத்துக்காட்டுகள்: [[ஹைட்ரஜன் சயனைடு]] (hydrogen cyanide))
* '''4.'''&nbsp;&nbsp;மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டால் இறக்க நேரிடும், அல்லது பெரும் கேடு உடல்நலத்திற்கு விளையக்கூடும். (எடுத்துக்காட்டுகள்: [[ஹைட்ரஜன் சயனைடு]] (hydrogen cyanide))

21:10, 30 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்

2
3
1
 
NFPA 704 என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தும் நாட்டு தீக்காப்பு அமைப்பின் (National Fire Protection Association) ஒரு தரம் ஆகும். தீநிகழ்வுகளில் இருந்து விரைந்து காக்க வரும் பணியாளர்கள் உடனே கண்டு உணர்ந்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட, பொருட்களை பற்றிய ஒரு அடையாளம் ஆகும். பொருட்களால் விளையவல்ல தீமைகள் எத்தன்மையது என்று அறிவிக்கப் பயன்படும் குறியீடு.

குறியீடு

சட்டென விளங்கிக்கொள்ளுவதற்காக அமைந்த சாய்சதுரத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் வெவ்வேறு நிறக்குறியீடு கொண்டிருக்கும்.. நீல நிறம் உடல்நலத்திற்குத் தரவல்ல கேடைக் குறிக்கும், சிவப்பு நிறம் தீப்பற்றும் தன்மையைக் குறிக்கும், மஞ்சள் நிறம் வேதியியல் வினை நிகழவல்லதைக் குறிக்கும், வெள்ளை நிறம் சிறப்பான சில குறிப்பிட்ட கேடுகள் விளைய வல்ல சூழலைக்குறிக்கும். ஒவ்வொரு கேடும் எத்தனை வலிமை உடையதாகும் என்பதை விளையக்கூடிய கேட்டின் வீரியத்தை 0 முதல் 4 என்னும் எண்களால் குறிக்கபடும். எண் 4 என்றால் விளையும் கேடு மிகவும் வலிமையானது என்று பொருள். எண் 0 என்றால் வீரியம் குறைந்தது என்று பொருள்.

நீலம்/உடல்நலம் பற்றியது

  • 4.  மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டால் இறக்க நேரிடும், அல்லது பெரும் கேடு உடல்நலத்திற்கு விளையக்கூடும். (எடுத்துக்காட்டுகள்: ஹைட்ரஜன் சயனைடு (hydrogen cyanide))
  • 3.  மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டாலும் தற்காலிகமாக உடல்நலக்கேடு விளையக்கூடும், வற்ருள் சில நிலைத்தும் இருக்கலாம். (எடுத்துக்காட்டு: குளோரின் வளிமம்)
  • 2.  Intsதற்காலிகமாக உடல்நலக்கேடு விளையலாம். அது கடுமையானதாகவோ, அல்லது நிலைத்ததாகவோ இருக்கலாம். தொடர்ந்து இப்பொருளோடு தொடர்பு கொள்ளுவது கேடு விளைவிக்கலாம்.
  • 1.  இப்பொருளோடு தொடர்பு கொண்டால் சிறிதளவே எரிச்சல் முதலிய இடையூறு நிகழும், ஆனால் அவை தற்காலிகமானது. (எடுத்துக்காட்டு: டர்ப்பன்ட்டைன்)
  • 0.  Expo பெரும்பாலும் ஏதும் கேடு விளைவிக்காத பொருள், ஆனால் தீபற்றக்க்கூடியதாக இருக்கலாம் (எடுத்துக்காட்டு: கடலை எண்ணெய்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்.எப்.பி.ஏ_704&oldid=51942" இலிருந்து மீள்விக்கப்பட்டது