கலீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24: வரிசை 24:
# இப்ராஹீம்
# இப்ராஹீம்
# இரண்டாம் மார்வான்
# இரண்டாம் மார்வான்
== பாக்தாத் அப்பாசியா ==
== பாக்தாத் அப்பாசியா கலிபாக்கள் ==
# அஸ்சபா
# அஸ்சபா
# அல் மன்சூர்
# அல் மன்சூர்

18:49, 28 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

கலிபாக்கள் ( Caliphs, அரபு: الخلفاء , எனப்படுபவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு, இஸ்லாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவார். பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.


ராசிதீன் நேர்வழி நின்ற கலிபாக்கள்

  1. அபூபக்கர்(ரலி) கிபி632 - கிபி634 வரை
  2. உமர்(ரலி) கிபி634 - கிபி644 வரை
  3. உதுமான்(ரலி) கிபி644 - கிபி656 வரை
  4. அலீ(ரலி) கிபி656 - கிபி661 வரை

உமையா கலிபாக்கள்

  1. முதலாம் முஆவியா(ரலி) கிபி661 - கிபி680 வரை
  2. முதலாம் யஜித்
  3. இரண்டாம் முஆவியா
  4. முதலாம் மார்வான்
  5. அப்துல் அல் மாலிக்
  6. முதலாம் அல் வாலித்
  7. சுலைமான்
  8. உமர் பின் அப்துல் அஜீஸ் ஐந்தாவது நேர்வழி நின்ற கலிபாவாக போற்றப்படுபவர்
  9. இரண்டாம் யஜித்
  10. ஹிஷாம்
  11. இரண்டாம் அல் வாலித்
  12. மூன்றாம் யஜித்
  13. இப்ராஹீம்
  14. இரண்டாம் மார்வான்

பாக்தாத் அப்பாசியா கலிபாக்கள்

  1. அஸ்சபா
  2. அல் மன்சூர்
  3. அல் மகதி
  4. அல் ஹதி
  5. ஹாருன் ரஷீத்
  6. முஹமது இப்னு ஹாருன் அல் அமீன்
  7. அல் மாமூன்
  8. அல் முதாசிம்
  9. அல் வாதிக்
  10. அல் முதவக்கில்
  11. அல் முண்டாசிர்
  12. அல் முஸ்தகின்
  13. அல் முதாஜ்
  14. அல் முகதததி
  15. அல் முதம்மிட்
  16. அல் முத்தித்
  17. அல் முகாபி
  18. அல் முகாதிர்
  19. அல் காகிர்
  20. அல் ரதி
  21. அல் முதகி
  22. அல் முக்சபி
  23. அல் முத்தி
  24. அல் தாய்
  25. அல் காதிர்
  26. அல் காயம்
  27. அல் முக்ததி
  28. அல் முஸ்தஜிர்
  29. அல் முஸ்தஷிர்
  30. அல் ரஷீத்
  31. அல் முக்தபி
  32. அல் முஸ்தஞ்சிட்
  33. அல் முஸ்ததி
  34. அன் நசீர்
  35. அஜ ஜாகிர்
  36. அல் முஸ்தன்சிர்
  37. அல் முஸ்தசிம்
  38. அல் முஸ்தன்சிர்
  39. அல் ஹக்கீம்
  40. அல் முஷ்டபி
  41. அல் வாதிக்
  42. அல் ஹக்கீம்
  43. அல் முத்தித்
  44. அல் முத்தவாகில்
  45. அல் வாதில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீபா&oldid=517294" இலிருந்து மீள்விக்கப்பட்டது