காட்பாடி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''காட்பாடி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 36. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆந்திரப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
'''காட்பாடி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 40. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆந்திரப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.




வரிசை 65: வரிசை 65:
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 இந்திய தேர்தல் ஆணையம்]
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 இந்திய தேர்தல் ஆணையம்]
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 இந்திய தேர்தல் ஆணையம்]
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 இந்திய தேர்தல் ஆணையம்]

==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]

[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]

07:35, 24 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

காட்பாடி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 40. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆந்திரப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.


சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 பி.ராஜகோபால்நாயுடு இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜி.நடராஜன் திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 M.A.ஜெயவேலு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 N.A.பூங்காவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1984 G.ரகுபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
1991 K.M.கலைச்செல்வி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
2001 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
2006 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்

ஆதாரம்

இவற்றையும் பார்க்கவும்