இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்நாட்டுக் கல்லூரிகள்" (using HotCat)
சி Quick-adding category "சென்னைக் கல்லூரிகள்" (using HotCat)
வரிசை 15: வரிசை 15:


[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:சென்னைக் கல்லூரிகள்]]

07:15, 20 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

இலயோலாக் கல்லூரி
படிமம்:Loyola college logo.png
குறிக்கோளுரைLuceat Lux Vestra
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
உங்கள் ஒளி ஒளிரட்டும்
வகைதன்னாட்சி பெற்றது
உருவாக்கம்1925
அமைவிடம், ,
இணையதளம்loyolacollege.edu

இலயோலாக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தலைநகர் சென்னையில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் கிறித்துவின் குமுகாயம் (Jesuit) நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் கலை, அறிவியல்,வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலயோலாக்_கல்லூரி,_சென்னை&oldid=512613" இலிருந்து மீள்விக்கப்பட்டது