காரக்கனிம மாழைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: sl:Zemljoalkalijska kovina
சி தானியங்கிஇணைப்பு: hi:क्षारीय पार्थिव धातु
வரிசை 58: வரிசை 58:
[[gl:Alcalinotérreo]]
[[gl:Alcalinotérreo]]
[[he:מתכת אלקלית עפרורית]]
[[he:מתכת אלקלית עפרורית]]
[[hi:क्षारीय पार्थिव धातु]]
[[hr:Zemnoalkalijski metali]]
[[hr:Zemnoalkalijski metali]]
[[hu:Alkáliföldfém]]
[[hu:Alkáliföldfém]]

13:57, 15 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

நெடுங்குழு 2
கிடைக்குழு       
2 4
Be
3 12
Mg
4 20
Ca
5 38
Sr
6 56
Ba
7 88
Ra


காரக்கனிம் மாழைகள் (ஆல்க்கலைன் எர்த் மாழைகள், alkaline earth metals) என்பவை தனிம அட்டவணையில் நெடுங்குழு 2ஐச் சேர்ந்த தனிமங்களாகிய பெரிலியம்] (Be), மெக்னீசியம் (Mg), கால்சியம் (Ca), ஸ்ட்ரான்ஷியம் (Sr), பேரியம் (Ba), ரேடியம் (Ra) ஆகியவற்றைக் குறிக்கும். கார மாழைகள் போலவே, காரக்கனிம மாழைகளின் வரிசையில் உள்ள தனிமங்களின் பண்புகளும் சீராக படிப்படியாக மாறுகின்றன.

காரக்கனிம மாழைகள் வெள்ளியைப் போல நிறத்துடன் காணப்படுபவை. இவை மென்மையான, அடர்த்தி குறைந்த மாழைகளாகும். இந்த ஆல்க்கலைன் எர்த் மாழைகள், கார மாழைகள் அளவுக்கு விறுவிறுப்பாக வேதியியல் இயைவு கொள்ளாவிடிலும், ஹாலஜன்களுடன் விரைவுடன் இயைந்து மின்பிணைப்புண்ட உப்புகள் (ionic salts) உருவாக்குகின்றன. நீருடன் சேர்ந்து கடுமையான கார ஹைடிராக்சைடுகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, சோடியமும், பொட்டாசியமும், நீருடன் அறை வெப்பநிலையிலேயே இயைகின்றன (react). ஆனால் மெக்னீசியம் நீராவி வெப்பநிலையிலும், கால்சியம் சுடுநீரிலும்தான் தான் இயைகின்றன.

காரக்கனிம மாழைகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரக்கனிம_மாழைகள்&oldid=510491" இலிருந்து மீள்விக்கப்பட்டது