மனுவேல் செலாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tl:Manuel Zelaya
சி தானியங்கிஇணைப்பு: ja:マヌエル・セラヤ
வரிசை 43: வரிசை 43:
[[io:Manuel Zelaya]]
[[io:Manuel Zelaya]]
[[it:Manuel Zelaya Rosales]]
[[it:Manuel Zelaya Rosales]]
[[ja:マヌエル・セラヤ]]
[[ka:მანუელ სელაია]]
[[ka:მანუელ სელაია]]
[[ko:마누엘 셀라야]]
[[ko:마누엘 셀라야]]

23:27, 12 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

மனுவேல் செலாயா
Manuel Zelaya
ஹொண்டுராஸ் நாட்டுத் தலைவர்
பதவியில்
27 ஜனவரி 2006 – 28 ஜூன் 2009
Vice Presidentஎல்வின் ஏர்னெஸ்டோ சாந்தோஸ்
அரீஸ்டிரெஸ் மெஜியா
முன்னையவர்ரிக்கார்டோ மாதுரோ
பின்னவர்ரொபேர்ட்டோ மிச்செலெட்டி(பதில்)[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 செப்டம்பர் 1952 (1952-09-20) (அகவை 71)
ஹொண்டுராஸ்
அரசியல் கட்சிலிபரல் கட்சி
துணைவர்சியோமாரா காஸ்ட்ரோ

ஹொசே மனுவேல் செலாயா ரொசாலெஸ் (José Manuel "Mel" Zelaya Rosales, பிறப்பு: செப்டம்பர் 20, 1952) ஹொண்டுராசின் அரசியல்வாதியும், 2006 ஆம் ஆண்டில் அதன் அரசுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவரும் ஆவார். தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த செலாயா இதற்காக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமையால் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது[2]. இதனையடுத்து நாட்டின் இராணுவத் தலைமையால் இவர் 2009, ஜூன் 28 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கொஸ்டா ரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். ஆனாலும் சர்வதேச சமூகம் இவரையே இன்னமும் நாட்டின் அதிகாரபூர்வ அரசுத் தலைவராக அங்கீகரித்துள்ளது[3][4].

2005, நவம்பர் 27 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் செலாயா வெற்றி பெற்று 2006, ஜனவரி 27 இல் ஹொண்டுராசின் அரசுத் தலைவராகப் பதவியேற்றார். இவர் லிபரல் கட்சியில் இருந்து தெரிவான 5வது ஜனாதிபதி ஆவார்.


மேற்கோள்கள்

  1. Q+A: Honduras president ousted in military coup
  2. Honduran president seeks exile
  3. Honduran Congress names provisional president
  4. New Honduran government under pressure to quit
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுவேல்_செலாயா&oldid=509450" இலிருந்து மீள்விக்கப்பட்டது