தானியேல் ஒர்ட்டேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:Daniel Ortega
சி தானியங்கிமாற்றல்: os:Ортега, Даниэль
வரிசை 65: வரிசை 65:
[[no:Daniel Ortega]]
[[no:Daniel Ortega]]
[[oc:Daniel Ortega]]
[[oc:Daniel Ortega]]
[[os:Ортегæ, Даниэль]]
[[os:Ортега, Даниэль]]
[[pl:Daniel Ortega Saavedra]]
[[pl:Daniel Ortega Saavedra]]
[[pt:Daniel Ortega]]
[[pt:Daniel Ortega]]

03:01, 11 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

Daniel Ortega
டானியல் ஒர்ட்டேகா
நிக்கராகுவா குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜனவரி 10 2007
முன்னையவர்என்ரீக்கே பொலாஞோஸ்
பதவியில்
ஜனவரி 10 1985 – ஏப்ரல் 25 1990
Vice Presidentசெர்ஜியோ ரமிரெஸ்
முன்னையவர்தேசிய மீட்டுருவாக்கம் இராணுவ கூட்டணி
பின்னவர்வியொலேட்டா சமோறோ
தேசிய மீட்டுருவாக்கம் இராணுவ கூட்டணி
பதவியில்
ஜூலை 18 1979 – ஜனவரி 10 1985
துணையாக:
செர்ஜியோ ரமிரெஸ்
வியொலேட்டா சமோறோ
அல்ஃபொன்சோ ரொபேலோ
ஆர்ட்டூரோ குரூஸ்
மொய்சே ஹசான்
ரஃபயெல் ரீவாஸ்
முன்னையவர்ஃபிரான்சிஸ்கோ உர்கூயோ
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1945 (1945-11-11) (அகவை 78)
லா லிபர்ட்டாட், சொன்டாலேஸ், நிக்கராகுவா
அரசியல் கட்சிசாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி
துணைவர்ரொசாரியோ முரீயோ

ஹொசே டானியல் ஒர்ட்டேகா சவேத்ரா (Jose Daniel Ortega Saavedra, பிறப்பு நவம்பர் 11, 1945) நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர் ஆவார். சாண்டினிஸ்ட்ரா தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்த ஒர்ட்டேகா 1979இல் இராணுவ புரட்சியுக்கு பிறகு இராணுவ அரசில் ஒரு உறுப்பினராக இருந்து 1985இல் குடியரசுத் தலைவர் பதவியில் ஏறினார். 1985 முதல் 1990 வரை பதவியில் இருக்கும் பொழுது அமெரிக்கா நிதி செய்த கொன்ட்ரா கிளர்ச்சியாளர்களுடன் சண்டை போட்டார். 1990 தேர்தலில் தோற்றுப் போனார், ஆனால் 2006 தேர்தலில் மறுபடி வென்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியேல்_ஒர்ட்டேகா&oldid=508508" இலிருந்து மீள்விக்கப்பட்டது