கும்பகருணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: es:Kumbhakarṇa
சி தானியங்கிஇணைப்பு: ru:Кумбхакарна
வரிசை 13: வரிசை 13:
[[jv:Kumbakarna]]
[[jv:Kumbakarna]]
[[kn:ಕುಂಭಕರ್ಣ]]
[[kn:ಕುಂಭಕರ್ಣ]]
[[ru:Кумбхакарна]]
[[te:కుంభకర్ణుడు]]
[[te:కుంభకర్ణుడు]]
[[th:กุมภกรรณ]]
[[th:กุมภกรรณ]]

03:18, 9 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

கும்பகர்ணன் என்பவன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தம்பி. பிரம்மனிடம் தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது பல காலம் நித்திரையில் கடந்தது. இராவணன் நியாதிக்கு எதிராக செயற்படுவது தெரிந்தும், இராமன் சீதையை மீட்க இராவணனுடன் புரிந்த போரில், இராவணனுக்கு உதவினான். இப்போரில் அவன் இறந்தான்.

The giant Kumbhakarna from the Ramayana epic, here in a Kecak performance in Ubud, Bali.
Waking up Kumbhakarna
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகருணன்&oldid=507153" இலிருந்து மீள்விக்கப்பட்டது