மூலப் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு
சி வெளியிணைப்பு
வரிசை 9: வரிசை 9:
* [[பொருளறிவியல்]]
* [[பொருளறிவியல்]]
* [[மீளுருவாக்கம்]]
* [[மீளுருவாக்கம்]]

== வெளியிணைப்புகள் ==

* [[Marx]], [http://www.marxists.org/archive/marx/works/1867-c1/ch07.htm ''Capital'', Vol. 1, Part III, Chap. 7].


[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:இயந்திரவியல்]]

15:10, 2 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

மூலப் பொருள் ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்க தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . இரும்புத்தாது , அரிமரம் , கச்சா எண்ணெய் ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .

சில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியை செய்வதற்கு தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .

இதனையும் பாருங்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலப்_பொருள்&oldid=503364" இலிருந்து மீள்விக்கப்பட்டது