நியூட்டனின் ஈர்ப்பு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது பொருள் ஈர்ப்பு விசையாகும். இவ்விசையானது பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். அடிப்படை விசைகளில்,பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது ''''ஈர்ப்பியல் விசை'''' எனவும் வழங்கப்படும்.
அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது பொருள் ஈர்ப்பு [[விசை|விசையாகும்]]. இவ்விசையானது பொருள்களின் [[நிறை|நிறைகளைச்]] சார்ந்த கவர்ச்சி விசையாகும். [[அடிப்படை விசைகள்|அடிப்படை விசைகளில்]],பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது ''''ஈர்ப்பியல் விசை'''' எனவும் வழங்கப்படும்.


நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m<sub>1</sub> ,m<sub>2</sub> என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,<br />
[[ஐசக் நியூட்டன்|நியூட்டனின்]] ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m<sub>1</sub> ,m<sub>2</sub> என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,<br />
<math>F = G\frac{m_{1} m_{2}}{r^{2}}</math><br />
<math>F = G\frac{m_{1} m_{2}}{r^{2}}</math><br />



17:22, 29 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது பொருள் ஈர்ப்பு விசையாகும். இவ்விசையானது பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். அடிப்படை விசைகளில்,பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது 'ஈர்ப்பியல் விசை' எனவும் வழங்கப்படும்.

நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m1 ,m2 என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,

G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10-11 N m2 kg-2. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.