இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
* [[எந்திரவியல்]] - Mechanics
* [[எந்திரவியல்]] - Mechanics
:* [[இயக்கவியல்]] - Kinematics
:* [[இயக்கவியல்]] - Dynamics
:* [[நிலையியல்]] - Statics
:* [[இயக்க விசையியல்]] - Dynamics
* [[ஒளியியல்]] - Optics
* [[ஒளியியல்]] - Optics
* [[ஒலியியல்]] - Acoustics
* [[ஒலியியல்]] - Acoustics

07:42, 29 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

இயற்பியல் அல்லது பௌதீகவியல் (Physics) என்பது அறிவியலின் ஓர் அடிப்படை இயல்பாகும். இயற்பியல் உலகின் இயல்பை, இயற்கையை நோக்கிய அறிவை தேடி நிற்கின்றது. வெவ்வேறான சூழ்நிலைகளில் இயற்கையில் உள்ள பருப்பொருட்களின் பண்புகளை முறையாக அறிந்து கொள்ளுதல் எனவும் இயற்பியலை வரையறுக்கலாம்.

இயற்பியலின் பிரிவுகள்

இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:

இயற்பியல் அளவுகளும் பரிமாணங்களும்

நேரடியாகவோ பிற வழிமுறைகளின் மூலமாகவோ அளவிடப்படும் இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒரு பொருள் ஒன்றின் நீளம், அகலம், உயரம், நிறை ஆகியவை பொருத்தமான அளக்கும் கருவிகளினால் அளக்கப்படக்கூடியவை. எனவே இவை அடிப்படை அளவுகள் என அழைக்கப்படும். அப்பொருளின் பரப்பளவு, கன அளவு, அடர்த்தி போன்றவற்றை கணித்தல் சமன்பாடுகள் மூலம் பெறக்கூடியவையாகும். இவை வழி அளவுகள் எனவும் அழைக்கப்படும். அடிப்படை அளவுகள் நீளம், காலம், நிறை, மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு, பொருளின் அளவு ஆகிய ஏழு ஆகும். வழி அளவுகள் வேகம், முடுக்கம், விசை, வேலை, ஆற்றல், பரப்பளவு மற்றும் பல.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியல்&oldid=500911" இலிருந்து மீள்விக்கப்பட்டது