இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Kuantiti fizikal
சி தானியங்கிஇணைப்பு: ka:ფიზიკური სიდიდე; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் '''இயல்புகளையும் பண்பு'''களையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. ''Q'' என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {''Q''} என்னும் ஓர் [[எண்]]ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.

:: Q = {Q} x [Q]
:: Q = {Q} x [Q]
வரிசை 27: வரிசை 27:
[[it:Grandezza fisica]]
[[it:Grandezza fisica]]
[[ja:物理量]]
[[ja:物理量]]
[[ka:ფიზიკური სიდიდე]]
[[ko:물리량]]
[[ko:물리량]]
[[lt:Fizikinis dydis]]
[[lt:Fizikinis dydis]]

22:59, 27 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.

Q = {Q} x [Q]

(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியல்_பண்பளவுகள்&oldid=500275" இலிருந்து மீள்விக்கப்பட்டது