இமாச்சலப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ഹിമാചൽ പ്രദേശ്‌
சி தானியங்கிஇணைப்பு: bh:हिमाचल प्रदेश
வரிசை 85: வரிசை 85:
[[be:Хімачал-Прадэш]]
[[be:Хімачал-Прадэш]]
[[bg:Химачал Прадеш]]
[[bg:Химачал Прадеш]]
[[bh:हिमाचल प्रदेश]]
[[bn:হিমাচল প্রদেশ]]
[[bn:হিমাচল প্রদেশ]]
[[bpy:হিমাচল প্রদেশ]]
[[bpy:হিমাচল প্রদেশ]]

22:58, 16 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்

இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேசம் அமைந்த இடம்
தலைநகரம் சிம்லா
மிகப்பெரிய நகரம் சிம்லா
ஆட்சி மொழி {{{ஆட்சி மொழி}}}
ஆளுனர் விஷ்ணு சதாசிவ்கோக்ஜே
முதலமைச்சர் விர்பர்தா சிங்
ஆக்கப்பட்ட நாள் 1971-01-25
பரப்பளவு 55,673 கி.மீ² (17வது)
மக்கள் தொகை (2001)
அடர்த்தி
6,077,248 (20வது)
109/கி.மீ²
மாவட்டங்கள் 12

இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

புவியியல்

இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.

மாவட்டங்கள்

இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை காங்ரா, ஹமீர்பூர், மண்டி, பிலாஸ்பூர், உணா, சம்பா, லாஹௌல் - ஸ்பிதி, சிரமௌர், கின்னௌர், குல்லு, சோலன், மற்றும் சிம்லா.

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 6,077,900 100%
இந்துகள் 5,800,222 95.43%
இசுலாமியர் 119,512 1.97%
கிறித்தவர் 7,687 0.13%
சீக்கியர் 72,355 1.19%
பௌத்தர் 75,859 1.25%
சமணர் 1,408 0.02%
ஏனைய 425 0.01%
குறிப்பிடாதோர் 432 0.01%

மேற்கோள்கள்

  1. Census of india , 2001

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாச்சலப்_பிரதேசம்&oldid=484862" இலிருந்து மீள்விக்கப்பட்டது