செப்டம்பர் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:26 ñiqin tarpuy killapi |
சி தானியங்கிமாற்றல்: ml:സെപ്റ്റംബർ 26 |
||
வரிசை 112: | வரிசை 112: | ||
[[mhr:26 Идым]] |
[[mhr:26 Идым]] |
||
[[mk:26 септември]] |
[[mk:26 септември]] |
||
[[ml: |
[[ml:സെപ്റ്റംബർ 26]] |
||
[[mr:सप्टेंबर २६]] |
[[mr:सप्टेंबर २६]] |
||
[[ms:26 September]] |
[[ms:26 September]] |
19:30, 8 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 269வது நாளாகும். நெட்டாண்டுகளில் 270வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1580 - சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
- 1777 - பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
- 1907 - நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
- 1950 - ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.
- 1950 - இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது.
- 1954 - ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.
- 1960 - பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
- 1962 - யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1984 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.
- 1987 - தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
- 1997 - இந்தோனேசிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 - செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான்னொர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1833 - சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல்வாதி (இ. 1891)
- 1890 - பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973)
- 1908 - பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987)
- 1932 - மன்மோகன் சிங், இந்தியப் பிரதமர்
- 1981 - செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை
இறப்புகள்
- 1895 - லூயி பாஸ்டர், வேதியியல் அறிஞர் (பி. 1822)
- 1959 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (பி. 1876)
- 1959 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கை பிரதமர், (பி. 1899)
- 1976 - லாவொஸ்லாவ் ரூசிக்கா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- 1978 - மான் சீக்பான், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
- 1987 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் (பி. 1963)