இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 119: வரிசை 119:
!மாவட்டம்
!மாவட்டம்
!மாகாணம்
!மாகாணம்
![[மகிந்த ராஜபக்ச|ராஜபக்ச]]!!<small>விழுக்காடு</small>
![[மகிந்த ராஜபக்ச|ராஜபக்ச]]!!<small>%</small>
![[சரத் பொன்சேகா|பொன்சேகா]]!!<small>விழுக்காடு</small>
![[சரத் பொன்சேகா|பொன்சேகா]]!!<small>%</small>
!ஏனையோர்!!<small>விழுக்காடு</small>
!ஏனையோர்!!<small>%</small>
!வாக்களித்தோர்
!வாக்களித்தோர்
|-style="background:#B0CEFF"
|-style="background:#B0CEFF"
வரிசை 344: வரிசை 344:
| 78.76%
| 78.76%
|}
|}
===தேசிய மாட்ட முடிவுகள்===
===தேசிய மட்ட முடிவுகள்===
{{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}}
{{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}}



12:35, 29 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010

← 2005 சனவரி 26, 2010 (2010-01-26) 2016 →
  படிமம்:General Sarath Fonseka.jpg
வேட்பாளர் மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி புதிய ஜனநாயக முன்னணி
சொந்த மாநிலம் தென் மாகாணம் தென் மாகாணம்
வென்ற மாநிலங்கள் 16 6
மொத்த வாக்குகள் 6,015,934 4,173,185
விழுக்காடு 57.88% 40.15%

அரசுத் தேர்தல் முடிவுகளைக் காட்டும் வரைபடம். நீலம் - ராஜபக்ச வென்ற மாவட்டங்கள், பச்சை - பொன்சேகா வென்ற மாவட்டங்கள்.

முந்தைய அரசுத் தலைவர்

மகிந்த ராஜபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

அரசுத் தலைவர் -தெரிவு

மகிந்த ராஜபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் ஆறாவது அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற தேர்தல் ஆகும். இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலம் 2011 இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2009 நவம்பர் 23 ம் நாள் அறிவிக்கப்பட்டது[1]. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன, தேர்தல்கள் 2010, சனவரி 26 இல் இடம்பெற்றது[2].

2005 அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தன.


57.88 விழுக்காடுகள் வாக்குகளைப் பெற்று அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்[3][4]. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் 16 மாவட்டங்களில் ராஜபக்ச முன்னணி பெற்றார். பொன்சேகா 40% வாக்குகளைப் பெற்றார். இவர் முன்னணி பெற்ற மாவட்டங்கள் அனைத்தும் தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும். ஏனைய 20 போட்டியாளர்களும் 2.0% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.

வேட்பாளர்கள்

முடிவுகள்

மாவட்ட முடிவுகள்

மாவட்ட ரீதியாக அதிகாரபூர்வமான முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன[5].

ராஜபக்ச வெற்றி பெற்ற மாவட்டங்கள்
பொன்சேகா வெற்றி பெற்ற மாவட்டங்கள்
மாவட்டம் மாகாணம் ராஜபக்ச % பொன்சேகா % ஏனையோர் % வாக்களித்தோர்
கொழும்பு மேற்கு 614,740 52.93% 533,022 45.90% 13,620 1.17% 77.06%
கம்பஹா மேற்கு 718,716 61.66% 434,506 37.28% 12,426 1.07% 79.66%
களுத்துறை மேற்கு 412,562 63.06% 231,807 35.43% 9,880 1.51% 81.01%
கண்டி மத்திய 406,636 54.16% 329,492 43.89% 14,658 1.95% 78.26%
மாத்தளை மத்திய 157,953 59.74% 100,513 38.01% 5,953 2.25% 77.94%
நுவரேலியா மத்திய 151,604 43.77% 180,604 52.14% 14,174 4.09% 77.19%
காலி தெற்கு 386,971 63.69% 211,633 34.83% 9,017 1.48% 80.25%
மாத்தறை தெற்கு 296,155 65.53% 148,510 32.86% 7,264 1.61% 78.60%
அம்பாந்தோட்டை தெற்கு 226,887 67.21% 105,336 31.20% 5,341 1.58% 80.67%
யாழ்ப்பாணம் வடக்கு 44,154 24.75% 113,877 63.84% 20,338 11.40% 25.66%
வன்னி வடக்கு 28,740 27.31% 70,367 66.86% 6,145 5.84% 40.33%
மட்டக்களப்பு கிழக்கு 55,663 26.27% 146,057 68.93% 10,171 4.80% 64.83%
அம்பாறை கிழக்கு 146,912 47.92% 153,105 49.94% 10,171 4.80% 73.54%
திருகோணமலை கிழக்கு 69,752 43.04% 87,661 54.09% 4,659 2.87% 68.22%
குருணாகலை வட மேற்கு 582,784 63.08% 327,594 35.46% 13,515 1.46% 78.62%
புத்தளம் வட மேற்கு 201,981 58.70% 136,233 39.59% 5,899 1.71% 70.02%
அனுராதபுரம் வட மத்திய 298,448 66.32% 143,761 31.94% 7,829 1.74% 78.35%
பொலனறுவை வட மத்திய 144,889 64.92% 75,026 33.62% 3,260 1.46% 80.13%
பதுளை ஊவா 237,579 53.23% 198,835 44.55% 9,880 2.21% 78.70%
மொனராகலை ஊவா 158,435 69.01% 66,803 29.10% 4,346 1.89% 77.12%
இரத்தினபுரி சபரகமுவ 377,734 63.76% 203,566 34.36% 11,126 1.88% 81.24%
கேகாலை சபரகமுவா 296,639 61.80% 174,877 36.44% 8,448 1.76% 78.76%

தேசிய மட்ட முடிவுகள்

[உரை] – [தொகு]
26 சனவரி 2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 6,015,934 57.88%
சரத் பொன்சேகா புதிய ஜனநாயக முன்னணி 4,173,185 40.15%
முகமது காசிம் முகமது இஸ்மைல் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 39,226 0.38%
அச்சல அசோக சுரவீர ஜாதிக சங்கவர்தன பெரமுன 26,266 0.25%
சன்ன ஜானக சுகத்சிரி கமகே ஐக்கிய ஜனநாயக முன்னணி 23,290 0.22%
மகிமன் ரஞ்சித் சுயேட்சை 18,747 0.18%
ஏ.எஸ்.பி.லியனகே சிறீ லங்கா தொழிற் கட்சி 14,220 0.14%
சரத் மனமேந்திரா நவ சிகல உருமய 9,684 0.09%
எம். கே. சிவாஜிலிங்கம் சுயேட்சை 9,662 0.09%
உக்குபண்டா விஜேக்கூன் சுயேட்சை 9,381 0.09%
லால் பெரேரா எமது தேசிய முன்னணி 9,353 0.09%
சிரிதுங்க ஜெயசூரிய ஐக்கிய சோசலிசக் கட்சி 8,352 0.08%
விக்கிரபாகு கருணாரத்தின இடது முன்னணி 7,055 0.07%
இதுரூஸ் முகமது இலியாஸ் சுயேட்சை 6,131 0.06%
விஜே தாஸ் சோசலிச ஈக்குவாலிட்டி கட்சி 4,195 0.04%
சனத் பின்னாதுவ தேசியக் கூட்டமைப்பு 3,523 0.03%
முகமது முஸ்தபா சுயேட்சை 3,134 0.03%
பத்தரமுல்ல சீலாரதன தேரோ ஜன சேதா பெரமுன 2,770 0.03%
சேனரத்ன டி சில்வா Patriotic National Front 2,620 0.03%
அருணா டி சொய்சா ருகுணு ஜனதா கட்சி 2,618 0.03%
உபாலி சரத் கொங்கஹகே ஐக்கிய தேசிய மாற்று முன்னணி 2,260 0.02%
முத்து பண்டார தெமினிமுல்ல ஒக்கொம வெசியோ 2,007 0.02%
மொத்தம் 10,393,613  
பதிவுசெய்த வாக்காளர்கள் 14,088,500
மொத்த வாக்குகள் 10,495,451 (74.50%)
பழுதான வாக்குகள் 101,838
செல்லுபடியான வாக்குகள் 10,393,613

மேற்கோள்கள்

  1. "President decides to hold the Presidential Election". Government Information Department. 2009-11-23. http://news.lk/index.php?option=com_content&task=view&id=12489&Itemid=44. பார்த்த நாள்: 2009-11-23. 
  2. "5 candidates in the fray". The Sunday Times. 2009-11-29. http://www.sundaytimes.lk/091129/News/nws_04.html. பார்த்த நாள்: 2009-11-26. 
  3. Sri Lanka president wins re-election - state TV, பிபிசி, சனவரி 27, 2010
  4. Rajapaksa registers landslide win in Sri Lanka presidential poll, த இந்து, சனவரி 27, 2010
  5. "Presidential Election – 2010". slelections.gov.lk. Department of Elections (Sri Lanka). 2010. பார்க்கப்பட்ட நாள் 27 January 2010.

வெளி இணைப்புகள்