2000கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yi:2000ער
சி தானியங்கிஇணைப்பு: qu:2000 watakuna
வரிசை 65: வரிசை 65:
[[pl:Lata 2000-2009]]
[[pl:Lata 2000-2009]]
[[pt:Década de 2000]]
[[pt:Década de 2000]]
[[qu:2000 watakuna]]
[[ro:Anii 2000]]
[[ro:Anii 2000]]
[[ru:2000-е]]
[[ru:2000-е]]

21:51, 25 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

ஆயிரவாண்டுகள்: 3-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1970கள் 1980கள் 1990கள் - 2000கள் - 2010கள் 2020கள் 2030கள்
ஆண்டுகள்: 2000 2001 2002 2003 2004
2005 2006 2007 2008 2009

2000கள் என்றழைக்கப்படும் தற்போதைய பத்தாண்டு காலப்பகுதி 2000ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009-இல் முடிவடையும். இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாக சீனா, மற்றும் இந்தியாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.

தொழில் நுட்பத்தில், எண்மிய (டிஜிட்டல்) நுட்பம் கணனி, இணையம் மட்டுமல்லாமல், தொலைபேசி, ஒளிப்படக் கருவிகள், டிஜிட்டல் இசை போன்றவற்றில் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது.

அரசியலில் முக்கியமாக இக்காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல் பின்னர் ஈராக் போருக்கு வழிகோலியது.

தமிழர் கண்ணோட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=2000கள்&oldid=475566" இலிருந்து மீள்விக்கப்பட்டது