மெய்வல்லுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fi:Urheilija
சி தானியங்கிஇணைப்பு: io:Atleto
வரிசை 19: வரிசை 19:
[[he:ספורטאי]]
[[he:ספורטאי]]
[[id:Atlet]]
[[id:Atlet]]
[[io:Atleto]]
[[it:Atleta]]
[[it:Atleta]]
[[ja:アスリート]]
[[ja:アスリート]]

08:04, 15 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

மெய்வல்லுனர் அல்லது விளையாட்டு வீரர் விளையாட்டுத்துறையில் பங்குபற்றும் நபரைக் குறிக்கின்றது. மெய் உடலையும், வல்லுனர் என்றால் ஒரு துறையில் தேர்ச்சியும் திறன்களும் பெற்றோரைக் குறிக்கும். அனேக விளையாட்டுக்கள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை சிறப்பாக சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகையால் மெய்வல்லுனர்கள் என்போர் தமது விளையாட்டில் தமது உடலை சிறப்பாக ஈடுபடுத்த வல்லோரைக் குறிக்கும் எனலாம். உடலைச் சிறப்பாக சுட்டி நின்றாலும் விளையாட்டில் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும் ஒருமுனைப்படுத்தலும் இன்றியமையாதது.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்வல்லுநர்&oldid=472072" இலிருந்து மீள்விக்கப்பட்டது