காகா (காற்பந்தாட்ட வீரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: en மாற்றல்: bat-smg, eo, lv, mk, pt, uk
சி தானியங்கிஇணைப்பு: be:Кака
வரிசை 46: வரிசை 46:
[[ar:كاكا (لاعب كرة قدم)]]
[[ar:كاكا (لاعب كرة قدم)]]
[[bat-smg:Kaká]]
[[bat-smg:Kaká]]
[[be:Кака]]
[[bg:Кака (футболист)]]
[[bg:Кака (футболист)]]
[[bn:কাকা]]
[[bn:কাকা]]

06:19, 12 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:போர்ச்சுகீசிய பெயர்

காகா
Personal information
Full nameரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே
Date of birthஏப்ரல் 22, 1982 (1982-04-22) (அகவை 42)
Place of birthபிரேசிலியா, பிரேசில்
Height1.86 m (6 அடி 1 அங்)
Playing positionAttacking midfielder
Club information
Current clubரியல் மாட்ரிட்
Number8
Youth career
1994–2000சாவோ பாவுலோ
Senior career*
YearsTeamApps(Gls)
2001–2003சாவோ பாவுலோ59(23)
2003–2009மிலன்193(70)
2009–ரியல் மாட்ரிட்10(3)
National team
2002–பிரேசில்73(26)
* Senior club appearances and goals counted for the domestic league only.
† Appearances (Goals).

காகா என்று அழைக்கப்படும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [xiˈkaɾdʊ iˈzɛksõ dʊsˈsɐ̃tʊs ˈleɪ̯tʃɪ]; பிறப்பு ஏப்ரல் ), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்பொழுது ரியல் மாட்ரிட் அணிக்காகவும்[1] மற்றும் பிரேசில் அணிக்காகவும் விளையாடுகிறார்.எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் வரிப்பந்தாட்டமும் ஆடியதால், சாவோ பாவுலோ கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. 2003-ஆம் ஆண்டு 85 லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் பலோன் டி'ஓர் வென்றார்.


குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காகா_(காற்பந்தாட்ட_வீரர்)&oldid=470844" இலிருந்து மீள்விக்கப்பட்டது