ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிமாற்றல்: en:R. M. Alagappa Chettiar
வரிசை 33: வரிசை 33:
[[பகுப்பு:தமிழக கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக கல்வியாளர்கள்]]


[[en:R M Alagappa Chettiar]]
[[en:R. M. Alagappa Chettiar]]

02:11, 1 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

ராம.அழகப்பச் செட்டியார்
படிமம்:Chettiar.jpg
வள்ளல் டாக்டர் திரு க.வி.அழ.அழகப்பா செட்டியார்
பிறப்பு(1909-04-06)ஏப்ரல் 6, 1909
கோட்டையூர்,சிவகங்கை மாவட்டம்,தமிழ்நாடு
இறப்பு(1957-04-05)ஏப்ரல் 5, 1957
தேசியம்இந்தியன்
கல்விமுதுகலை (ஆங்கில இலக்கியம்), சட்டம்
பணிதொழிலதிபர்
அறியப்படுவதுவள்ளல், கல்விப்பணி
வலைத்தளம்
http://www.alagappa.org

ராம.அழகப்பச் செட்டியார் (பிறப்பு 06 ஏப்ரல் 1909 - இறப்பு 05 ஏப்ரல் 1957)ஓர் இந்திய தொழிலதிபரும் வள்ளலும் ஆவார்.விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.

இளமையும் கல்வியும்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 06,1909ஆம் ஆண்டு பிறந்தார். காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்து பின்னர் தமது 21ஆவது வயதில் சென்னை மாகாணக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.அப்போது பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனுடன் தோழமை கொண்டிருந்தார்.சட்டம் பயில இங்கிலாந்து சென்று சார்ட்டட் வங்கி,லண்டனில் பயிற்சி பெறும் முதல் இந்தியராக விளங்கினார்.மிடில் டெம்பிள் வழக்கறிஞர் அவை(bar)யில் தேர்வானார். அவரது துடிப்பான இயல்பால் லண்டன் கிரயோடனில் உள்ள பநிற்சிக்களத்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம._அழகப்பச்_செட்டியார்&oldid=466189" இலிருந்து மீள்விக்கப்பட்டது