அச்சரப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளி இணைப்புக்கள்
வரிசை 16: வரிசை 16:
|}
|}
==வெளி இணைப்புக்கள்==
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.tamil-temples.com/TempleDetails.asp?id=73%20&cat=Song கோயில் பற்றிய விபரங்கள்]
* [http://lordshivas.com/?p=658 அச்சிறுபாக்கம் கோயில்பற்றிய விபரங்கள்]
* [http://lordshivas.com/?p=658 அச்சிறுபாக்கம் கோயில்பற்றிய விபரங்கள்]



07:33, 29 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

அச்சிறுபாக்கம் அல்லது அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இறைவன் பாக்கபுரேசுரர்[1]
இறைவி சுந்தரநாயகி
தீர்த்தம் வேததீர்த்தம்
விருட்சம் கொன்றை

வெளி இணைப்புக்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. தேவாரம்.ஆர்க் தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சரப்பாக்கம்&oldid=464962" இலிருந்து மீள்விக்கப்பட்டது