இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hr:Ramzes II.; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: ml:രാംസെസ്സ് രണ്ടാമന്‍
வரிசை 55: வரிசை 55:
[[lt:Ramzis II]]
[[lt:Ramzis II]]
[[lv:Ramzess Lielais]]
[[lv:Ramzess Lielais]]
[[ml:രാംസെസ്സ് രണ്ടാമന്‍]]
[[nl:Ramses II]]
[[nl:Ramses II]]
[[no:Ramses II av Egypt]]
[[no:Ramses II av Egypt]]

15:03, 20 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

அபு ஸிம்பலில் இருக்கும் நான்கு சிலைகளில் ஒன்று.

இரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த வல்லரசாராக பெற்றபடுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த வருடம் கிமு 1305. இவர் 14 அகவையில் இளவரசராகவும், 20 அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது ஒரு சாதனையாகும்.

கட்டிடக் களங்கள்

இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.


வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ராமேசஸ்&oldid=461723" இலிருந்து மீள்விக்கப்பட்டது