காகா (காற்பந்தாட்ட வீரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:
}}
}}


'''காகா''' என்று அழைக்கப்படும் '''ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே''' ({{IPA-pt|xiˈkaɾdʊ iˈzɛksõ dʊsˈsɐ̃tʊs ˈleɪ̯tʃɪ}}; பிறப்பு ஏப்ரல் ), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்பொழுது [[ரியல் மாட்ரிட் சி.எப்.|ரியல் மாட்ரிட்]] அணிக்காகவும்<ref>{{cite news|url=http://www.realmadrid.com/cs/Satellite/en/1202773590614/noticia/ComunicadoOficial/OFFICIAL_ANNOUNCEMENT_2009-06-08.htm|title=Real Madrid Official announcement|date=8 June 2009|publisher=Real Madrid}}</ref> மற்றும் [[பிரேசில் தேசிய காற்பந்தாட்டம் அணி|பிரேசில்]] அணிக்காகவும் விளையாடுகிறார்.எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் [[வரிப்பந்தாட்டம்|வரிப்பந்தாட்டமும்]] ஆடியதால், [[சாவோ பாவுலோ எப்.சி|சாவோ பாவுலோ]] கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. -ஆம் ஆண்டு லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் [[தங்கப்பந்து|பலோன் டி'ஓர்]] வென்றார்.
'''காகா''' என்று அழைக்கப்படும் '''ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே''' ({{IPA-pt|xiˈkaɾdʊ iˈzɛksõ dʊsˈsɐ̃tʊs ˈleɪ̯tʃɪ}}; பிறப்பு ஏப்ரல் ), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்பொழுது [[ரியல் மாட்ரிட் சி.எப்.|ரியல் மாட்ரிட்]] அணிக்காகவும்<ref>{{cite news|url=http://www.realmadrid.com/cs/Satellite/en/1202773590614/noticia/ComunicadoOficial/OFFICIAL_ANNOUNCEMENT_2009-06-08.htm|title=Real Madrid Official announcement|date=8 June 2009|publisher=Real Madrid}}</ref> மற்றும் [[பிரேசில் தேசிய காற்பந்தாட்டம் அணி|பிரேசில்]] அணிக்காகவும் விளையாடுகிறார்.எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் [[வரிப்பந்தாட்டம்|வரிப்பந்தாட்டமும்]] ஆடியதால், [[சாவோ பாவுலோ எப்.சி|சாவோ பாவுலோ]] கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. 2003-ஆம் ஆண்டு 85 லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் [[தங்கப்பந்து|பலோன் டி'ஓர்]] வென்றார்.





08:59, 2 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:போர்ச்சுகீசிய பெயர்

காகா
Personal information
Full nameரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே
Date of birthஏப்ரல் 22, 1982 (1982-04-22) (அகவை 41)
Place of birthபிரேசிலியா, பிரேசில்
Height1.86 m (6 அடி 1 அங்)
Playing positionAttacking midfielder
Club information
Current clubரியல் மாட்ரிட்
Number8
Youth career
1994–2000சாவோ பாவுலோ
Senior career*
YearsTeamApps(Gls)
2001–2003சாவோ பாவுலோ59(23)
2003–2009மிலன்193(70)
2009–ரியல் மாட்ரிட்10(3)
National team
2002–பிரேசில்73(26)
* Senior club appearances and goals counted for the domestic league only.
† Appearances (Goals).

காகா என்று அழைக்கப்படும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [xiˈkaɾdʊ iˈzɛksõ dʊsˈsɐ̃tʊs ˈleɪ̯tʃɪ]; பிறப்பு ஏப்ரல் ), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்பொழுது ரியல் மாட்ரிட் அணிக்காகவும்[1] மற்றும் பிரேசில் அணிக்காகவும் விளையாடுகிறார்.எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் வரிப்பந்தாட்டமும் ஆடியதால், சாவோ பாவுலோ கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. 2003-ஆம் ஆண்டு 85 லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் பலோன் டி'ஓர் வென்றார்.


குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காகா_(காற்பந்தாட்ட_வீரர்)&oldid=454703" இலிருந்து மீள்விக்கப்பட்டது