விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 35: | வரிசை 35: | ||
[[ar:ويكيبيديا:ويكيبيديون]] |
[[ar:ويكيبيديا:ويكيبيديون]] |
||
[[be:Вікіпедыя:Вікіпедыст]] |
[[be:Вікіпедыя:Вікіпедыст]] |
||
[[bg:Уикипедия: |
[[bg:Уикипедия:Уикипедийци]] |
||
[[bn:উইকিপিডিয়া:উইকিপিডিয়াচারী]] |
[[bn:উইকিপিডিয়া:উইকিপিডিয়াচারী]] |
||
[[ca:Viquipèdia:Viquipedistes]] |
[[ca:Viquipèdia:Viquipedistes]] |
05:18, 29 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்புபார்த்து, நிர்வாகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் விக்கிப்பீடியர்கள் எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் 5000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமூகமாக செயற்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் இடலாம்.
தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை விக்கிபீடியர்கள்/இந்தியர் போன்ற நாடுசார் பட்டியலில், விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல் போன்ற வெவ்வேறு பட்டியல்களில் சேர்க்கலாம்.
முழுத் தன்னியக்க பட்டியல்
நிர்வாகிகள்
அதிகாரிகள்
நகரங்கள் வாரியாக்க
விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்
வேறு பட்டியல்கள்
எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!
- நாடுவாரியான பட்டியல்
- ஆர்வமுள்ள களம்வாரியாக
- அமைப்புவாரியாக
- சமயவாரியாக
- தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக (மொத்தம்)
- விக்கிப்பீடியா:காணாமல் போன விக்கிபீடியர்கள் - இவர்கள் விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வந்தால், அது விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உரமாய் அமையும்.
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிபீடியர் மின்னஞ்சல் பட்டியல்
- பெண் விக்கிப்பீடியர்கள்
- வலைப்பதியும் விக்கிப்பீடியர்கள்