தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Дарасурам
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
நகரத்தின் பெயர் = தாராசுரம் |
வகை = பேரூர் |
latd = | longd = |
locator_position = left|
மாநிலம்=தமிழ் நாடு|
மாவட்டம்= [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] |
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|
தலைவர் பெயர்=|
உயரம்=|
பரப்பளவு= |
கணக்கெடுப்பு வருடம்=2001|
மக்கள் தொகை=13032|
மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=612***|
வாகன பதிவு எண் வீச்சு= TN49|
தொலைபேசி குறியீட்டு எண்= 0435|
இணையத்தளம்=|}}
'''தாராசுரம்''' ([[ஆங்கிலம்]]:Darasuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

== வரலாற்று சிறப்பு ==

[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]]
[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]]
'''தாராசுரம்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட [[ஐராவதேஸ்வரர் கோவில்|ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக]] அறியப்படுகிறது.
இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட [[ஐராவதேஸ்வரர் கோவில்|ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக]] அறியப்படுகிறது.


இக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது.
இக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது.


பத்தாம் நூற்றாண்டில் இருந்து [[12ம் நூற்றாண்டு|12-ஆம் நூற்றாண்டுக்கு]] இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து [[12ம் நூற்றாண்டு|12-ஆம் நூற்றாண்டுக்கு]] இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

== ஆதாரங்கள் ==


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

20:21, 24 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

தாராசுரம்
—  பேரூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
பெருந்தலைவர்
மக்கள் தொகை 13,032 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தாராசுரம் (ஆங்கிலம்:Darasuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வரலாற்று சிறப்பு

ஐராவதேஸ்வரர் கோவில்

இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.

இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசுரம்&oldid=451963" இலிருந்து மீள்விக்கப்பட்டது