குமுதினி படகுப் படுகொலைகள், 1985: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை குமுதினிப் படுகொலைகள் எனப்படுகின்றது. 1985 மே 15 ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித் துறைமுகத்திலிருந்து புங்குடுதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் பயணித்த பயணிகளே படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் முப்பத்துமூன்றுபேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
[[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை '''குமுதினிப் படுகொலைகள்''' எனப்படுகின்றது. 1985 மே 15 ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித் துறைமுகத்திலிருந்து புங்குடுதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் பயணித்த பயணிகளே படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் முப்பத்துமூன்றுபேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]

16:29, 30 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்