பேச்சு:எறும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12: வரிசை 12:
:கூர்ப்பு என்பது மிக அருமையான சொல். இதனைப் பற்றி விக்கிப்பீடியாவில் வேறோர் இடத்தில் உரையாடி இருக்கின்றோம். தமிழ்நாட்டில் படிவளர்ச்சி, படிமலர்ச்சி என்னும் சொற்களும் எவல்யூசன் என்பதற்கு ஈடாகப் பயன்பாட்டில் உள்ளது. --[[பயனர்:செல்வா|செல்வா]] 10:30, 4 நவம்பர் 2009 (UTC)

::கூர்ப்பு என்ற சொல் எனக்கு இலங்கையில் கற்ற பொழுதில் அறிமுகமாகி இருந்தபோதிலும், வேறு நாடுகளில் இருப்பவர்களுக்கும் இந்த ‘கூர்ப்பு' என்னும் சொல் அறிமுகமானது என்றே அறிந்ததாய் நினைவு. எனவே இந்தச் சொல் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் அறிமுகமான சொல்லா என்பது தெரியவில்லை. நுளம்பு என்பதை தமிழ்நாட்டினர் கொசு என்று சொல்வதை பல இலங்கைத் தமிழர்களும் அறிந்தே உள்ளனர் என நம்புகின்றேன். நான்கூட [[நோய்க்காவி]] கட்டுரையில் நுளம்பு / கொசு என்ற இரு சொற்களையும் பயன்படுத்தியுள்ளேன். வெவ்வேறு இடத்தைச் சார்ந்தவர்களும், வெவ்வேறு சொற்களைப் பாவிக்கையில், அவை தெரிந்திருப்பின், அவற்றை கட்டுரைகளில் குறிப்பிடுவது, எவரும் சிரமமின்றி இலகுவில் விளங்கிக் கொள்ள உதவும் என்பதால், அவற்றை குறிப்பிடுவதே சிறந்தது என நினைக்கிறேன். கொசு என்ற சொல் இலங்கையில் வேறொரு பூச்சியைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். யாழில் பனம்பழம் வரும் காலங்களில் இவ்வகை பூச்சிகள் பனம்பழத்தைச் சுற்றி பறந்து கொண்டிருக்கும். இவை நுளம்புகளை விடவும் மிகச் சிறியவையாக இருக்கும். அப்பூச்சிக்குரிய ஆங்கிலப் பெயரோ அல்லது அறிவியல் பெயரோ தெரியவில்லை. அப்பூச்சியை தமிழ்நாட்டில் எப்படி அழைப்பார்கள் யாராவது அறிந்தால் கூறுங்கள்.--[[பயனர்:கலை|கலை]] 12:32, 4 நவம்பர் 2009 (UTC)

:::கூர்ப்பு என்னும் சொல் பற்றிய உரையாடலை [[பேச்சு:படிவளர்ச்சிக் கொள்கை]] என்னும் பக்கத்தில் காணலாம். தமிழில்நுளம்பு என்னும் சொல் அறிந்ததுதான், ஆனால் பேச்சு வழக்கில் கொசு
என்பது பரவலாக அறியப்படும் ஒன்று. கண்கொசு என்பார்கள் அதன் ஆங்கிலப் பெயரும்
தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் விரைவில் சரியான அறிவியல் பெயர் அறிந்த்து விரிவாக தமிழில் எழுத வேண்டும். --[[சிறப்பு:Contributions/99.237.20.227|99.237.20.227]] 12:52, 4 நவம்பர் 2009 (UTC)

12:52, 4 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

எறும்பு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கூர்ப்பு

கூர்ப்பு என்பது பரிணாம வளர்ச்சி (evolution). அதை நான்தான் எழுத ஆரம்பித்தேன் என நினைக்கிறேன். ஆனால் பின்னர் தொடராமல் விட்டு விட்டேன். மன்னிக்கவும் :(.--கலை 21:13, 2 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
  • மன்னிக்கவும். என்றெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டாம். இயல்பாக இருப்போமே. கூர்ப்பு போன்ற அறிவியற் சொற்களை, எங்கே கற்பது? தமிழிலுள்ள அறிவியல் சொற்களை, விக்சனரியில் ஒருங்கிணைக்க வேண்டும். பல அறிவியல் சொற்கள், மூலமில்லாமல் முண்டமாக இருக்கிறது. எத்தனை நாளைக்கு யூகேரியட்டா, புரோகேரியேட்டா என்று தமித்திலியம் (தமிழ்+இத்தாலியம்(கிரேக்கம்) = தமிங்கிலீசு போல!)படிப்பது. நிறைய பள்ளி மாணவர் உயிரியில் என்றாலே, ஓடுகின்றனர். கிட்ட வந்த ஒரிருவரையும், இந்த தமித்திலியம் படாதபாடு படுத்துகிறது. மீண்டும்.. த* உழவன் 15:34, 3 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
நான் இலங்கையில் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ்வழியக் கல்வியே பயின்றேன். அப்போது அறிமுகமான அறிவியல் வார்த்தையில் ஒன்றுதான் இந்த ‘கூர்ப்பு' என்பது. பின்னர் உயர்கல்வி ஆங்கில வழியத்தில் இருந்ததால், பின்னர் அதுவே வேலையிடத்திலும் தொடர்ந்து, எத்தனையோ அறிவியற் சொற்கள் மறந்து போனதுதான் கவலைக்குரிய விடயம் :(. ஆனாலும் தற்போது தமிழ்விக்கியில் பங்களிக்கத் தொடங்கி இருப்பதால், மீண்டும் தமிழ் அறிவியற் சொற்கள் மீள நினைவுபடுத்தப்படுவது மகிழ்ச்சியான விடயம்தான் :). இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த கூர்ப்பு, பரிணாம வளர்ச்சி இரண்டுமே தமிழ்விக்சனரியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.--கலை 23:35, 3 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
  • கூர்ப்பு என்பதனை நான் பரிணாமம் (தமிழ் நாடு) என்றே படித்தேன். அறிவியற் சொற்களை, விக்சனரியில் ஒருங்கிணைக்க வேண்டும். உங்களால் முடிந்த வரை, விக்சனரியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி பதியும் போது, விக்சனரி - கூர்ப்பில் உள்ளது போல, (இலங்கை) என்று குறிப்பிட மறவாதிங்க!. இலங்கைத் தமிழர், mosquito என்பதனை நுளம்பு என்றுதான் கூறுவார்களென்றும், கொசு என்றால் அவர்களுக்கு என்னவென்று, தெரியாதென்றும் கேள்விப்பட்டேன். கொசுகு என்பதே கொசுவாக மாறியதையும் கண்டறிந்தேன். இங்ஙனம், பல அரிய சொற்கள் இலங்கைத் தமிழர் பயன்படுத்துவதையும் உணர்ந்தேன். அதில் கூர்ப்பு போன்ற, அறிவியல் சொற்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டுகிறேன். அறிவியற் சொற்களுக்காக, சில மேம்பாட்டுப் பணிகளை விக்சனரியில் செய்ய வேண்டும். செய்த பின்பு, மீண்டும் தொடர்பு கொள்கிறேன் வணக்கம். த* உழவன் 06:56, 4 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
கூர்ப்பு என்பது மிக அருமையான சொல். இதனைப் பற்றி விக்கிப்பீடியாவில் வேறோர் இடத்தில் உரையாடி இருக்கின்றோம். தமிழ்நாட்டில் படிவளர்ச்சி, படிமலர்ச்சி என்னும் சொற்களும் எவல்யூசன் என்பதற்கு ஈடாகப் பயன்பாட்டில் உள்ளது. --செல்வா 10:30, 4 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
கூர்ப்பு என்ற சொல் எனக்கு இலங்கையில் கற்ற பொழுதில் அறிமுகமாகி இருந்தபோதிலும், வேறு நாடுகளில் இருப்பவர்களுக்கும் இந்த ‘கூர்ப்பு' என்னும் சொல் அறிமுகமானது என்றே அறிந்ததாய் நினைவு. எனவே இந்தச் சொல் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் அறிமுகமான சொல்லா என்பது தெரியவில்லை. நுளம்பு என்பதை தமிழ்நாட்டினர் கொசு என்று சொல்வதை பல இலங்கைத் தமிழர்களும் அறிந்தே உள்ளனர் என நம்புகின்றேன். நான்கூட நோய்க்காவி கட்டுரையில் நுளம்பு / கொசு என்ற இரு சொற்களையும் பயன்படுத்தியுள்ளேன். வெவ்வேறு இடத்தைச் சார்ந்தவர்களும், வெவ்வேறு சொற்களைப் பாவிக்கையில், அவை தெரிந்திருப்பின், அவற்றை கட்டுரைகளில் குறிப்பிடுவது, எவரும் சிரமமின்றி இலகுவில் விளங்கிக் கொள்ள உதவும் என்பதால், அவற்றை குறிப்பிடுவதே சிறந்தது என நினைக்கிறேன். கொசு என்ற சொல் இலங்கையில் வேறொரு பூச்சியைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். யாழில் பனம்பழம் வரும் காலங்களில் இவ்வகை பூச்சிகள் பனம்பழத்தைச் சுற்றி பறந்து கொண்டிருக்கும். இவை நுளம்புகளை விடவும் மிகச் சிறியவையாக இருக்கும். அப்பூச்சிக்குரிய ஆங்கிலப் பெயரோ அல்லது அறிவியல் பெயரோ தெரியவில்லை. அப்பூச்சியை தமிழ்நாட்டில் எப்படி அழைப்பார்கள் யாராவது அறிந்தால் கூறுங்கள்.--கலை 12:32, 4 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
கூர்ப்பு என்னும் சொல் பற்றிய உரையாடலை பேச்சு:படிவளர்ச்சிக் கொள்கை என்னும் பக்கத்தில் காணலாம். தமிழில்நுளம்பு என்னும் சொல் அறிந்ததுதான், ஆனால் பேச்சு வழக்கில் கொசு

என்பது பரவலாக அறியப்படும் ஒன்று. கண்கொசு என்பார்கள் அதன் ஆங்கிலப் பெயரும் தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் விரைவில் சரியான அறிவியல் பெயர் அறிந்த்து விரிவாக தமிழில் எழுத வேண்டும். --99.237.20.227 12:52, 4 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எறும்பு&oldid=445192" இலிருந்து மீள்விக்கப்பட்டது