நா. பார்த்தசாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16: வரிசை 16:
* ''பொன் விலங்கு''
* ''பொன் விலங்கு''


[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:தமிழக எழுத்தாளர்கள்]]

17:50, 28 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Deepam Parthasarathy.jpg
நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி (N.Parthasarathy) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். மணிவண்ணன் என்ற புனைப்பெயரிலும் அறியப்படும் இவர் 'தீபம்' என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

நா.பார்த்தசாரதியின் புதினங்கள்

  • சாயங்கால மேகங்கள்
  • மணிபல்லவம்
  • ஆன்மாவின் ராகங்கள்
  • குறிஞ்சி மலர்
  • பொன் விலங்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._பார்த்தசாரதி&oldid=44256" இலிருந்து மீள்விக்கப்பட்டது