பியோதர் தஸ்தயெவ்ஸ்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fiu-vro:Dostojevski Fjodor
சி தானியங்கிஇணைப்பு: mwl:Fiódor Dostoiévski; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
{{தகவல் சட்டம் எழுத்தாளர்
{{தகவல் சட்டம் எழுத்தாளர்
| name = ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி
Fyodor Dostoevsky
| name = ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி
Fyodor Dostoevsky
| image = Dostoevsky 1872.jpg
| image = Dostoevsky 1872.jpg
| birthdate = {{birth date|1821|10|30|mf=y}}

வரிசை 12: வரிசை 12:
| subject=
| subject=
| movement=
| movement=
| notableworks= ''கர்மாசொவ் சகோதரர்கள்''
''குற்றமும் தண்டனையும்''

| spouse=
| spouse=
| children=
| children=
| relatives=
| relatives=
| influences= எழுத்தாளர்கள்: [[மிகுவேல் டி செர்வான்டெஸ்]]<ref>[http://goliath.ecnext.com/coms2/gi_0199-5055894/Dostoevsky-s-other-Quixote-influence.html Dostoevsky's other Quixote.(influence of Miguel de Cervantes' Don Quixote on Fyodor Dostoevsky's The Idiot)] Fambrough, Preston</ref>, [[சார்லஸ் டிக்கின்ஸ்]], [[எட்கார் அலன் போ]], [[பிரீட்ரிக் ஷில்லர்]], [[ஹொனோர் டி பல்சாக்]], [[நிக்கலாய் கோகோ]], [[விக்டர் ஹியூகோ]], [[ஈ.டி.ஏ. ஹாஃப்மன்]], [[மிக்கயில் லேர்மொண்டோவ்]], [[அலெக்சாண்டர் புஷ்க்கின்]],
மெய்யியலாளர்கள்: [[மிக்கைல் பக்கூனின்]], [[விசாரியன் பெலீன்ஸ்கி]], [[நிக்கலாய் செர்ணிசெவ்ஸ்கி]], Georg Wilhelm Friedrich Hegel, Aleksandr Herzen, கொன்ஸ்டண்டீன் ல்லியோன்தியெவ், Adam Mickiewicz, Sergei Nechaev, [[மிக்கைல் பெத்ராசெவ்ஸ்கி]], விளாடிமிர் சலோவியெவ்]], Tikhon of Zadonsk

| influenced = [[நட் ஹம்சுன்]], [[ரிச்சார்ட் புரோட்டிகன்]], [[சார்லஸ் புக்கோவ்ஸ்கி]], [[அல்பர்ட் காமுஸ்]], [[சிக்மண்ட் ஃபிராய்ட்]], [[விட்டோல்ட் கம்புரோவிச்]], [[பிராண்ஸ் காஃப்கா]], [[ஜாக் கெரோவாக்]], [[ஜேம்ஸ் ஜாய்ஸ்]], Czesław Miłosz, [[யூக்கியோ மிஷிமா]], [[அல்பர்ட்டோ மோரவியா]], [[ஐரிஸ் முர்டோக்]], [[பிரீட்ரிக் நியட்ஷே]], [[மார்செல் புரோஸ்ட்]], [[ஐன் ராண்ட்]], [[ஜான்-பால் சாட்டர்]], [[அலெக்சாண்டர் சொல்செனிட்சின்]], [[விச்லாவா சிம்போர்ஸ்கா]], [[இர்வின் வெல்ஷ்]], [[லுட்விக் விட்ஜென்ஸ்டீன்]], [[கோர்மக் மக்கார்த்தி]], [[கென் கேசி]]

வரிசை 23: வரிசை 23:
இவரது இலக்கியங்கள், 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யச் சமூகத்தில் குழப்பநிலையில் இருந்த [[அரசியல்]], [[சமூகவியல்|சமூக]], [[ஆன்மீகம்|ஆன்மீகப்]] பின்னணியில் மனித [[உளவியல்|உளவியலை]] ஆராய்கின்றன. பலர் இவரை 20 ஆம் நூற்றாண்டு [[இருப்பியல்வாதம்|இருப்பியல்வாதத்தின்]] நிறுவனர் அல்லது முன்னோடி எனக் கருதுகின்றனர். இவருடைய ''பாதாள உலகிலிருந்தான குறிப்புக்கள்'' ''(Notes from Underground)'' (1864) என்னும் ஆக்கம், முகமறியாத பாதாள உலக மனிதனிடமிருந்து வரும் கசப்புணர்வுடன் கூடிய குரலாக ஒலிக்கிறது. வால்ட்டர் கவுஃப்மன் என்பார் இவ்வாக்கத்தை, "இதுவரை எழுதப்பட்டவற்றுள் இருப்பியல்வாதத்தின் சிறப்பான அறிமுகம்'' என்றார்.

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>

வரிசை 81: வரிசை 81:
[[mn:Фёдор Михайлович Достоевский]]
[[mn:Фёдор Михайлович Достоевский]]
[[mr:फ्योदर दस्तयेवस्की]]
[[mr:फ्योदर दस्तयेवस्की]]
[[mwl:Fiódor Dostoiévski]]
[[nl:Fjodor Dostojevski]]
[[nl:Fjodor Dostojevski]]
[[nn:Fjodor Dostojevskij]]
[[nn:Fjodor Dostojevskij]]

07:03, 21 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி
Fyodor Dostoevsky
பிறப்பு(1821-10-30)அக்டோபர் 30, 1821
மாஸ்கோ, ரஷ்யப் பேரரசு
இறப்புசனவரி 28, 1881(1881-01-28) (அகவை 59)
சென் பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யப் பேரரசு
தொழில்புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கர்மாசொவ் சகோதரர்கள்
குற்றமும் தண்டனையும்

ஃபியோடார் மிக்கைலோவிச் டாஸ்டோவ்ஸ்கி (Fyodor Mikhailovich Dostoevsky, ரஷ்ய மொழி: Фёдор Миха́йлович Достое́вский, உச்சரிப்பு: ஃபியோதர் மிக்கைலவிச் தஸ்தயெவ்ஸ்கி, கேட்க, நவம்பர் 11 [யூ.நா. அக்டோபர் 30] 1821 – பெப்ரவரி 9 [யூ.நா. ஜனவரி 28] 1881) ஒரு ரஷ்ய புதின எழுத்தாளரும், புனைகதை எழுத்தாளரும் ஆவார். குற்றமும் தண்டனையும் (Crime and Punishment), கராமாசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov) என்பன இவரது ஆக்கங்களில் முக்கியமானவை.

இவரது இலக்கியங்கள், 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யச் சமூகத்தில் குழப்பநிலையில் இருந்த அரசியல், சமூக, ஆன்மீகப் பின்னணியில் மனித உளவியலை ஆராய்கின்றன. பலர் இவரை 20 ஆம் நூற்றாண்டு இருப்பியல்வாதத்தின் நிறுவனர் அல்லது முன்னோடி எனக் கருதுகின்றனர். இவருடைய பாதாள உலகிலிருந்தான குறிப்புக்கள் (Notes from Underground) (1864) என்னும் ஆக்கம், முகமறியாத பாதாள உலக மனிதனிடமிருந்து வரும் கசப்புணர்வுடன் கூடிய குரலாக ஒலிக்கிறது. வால்ட்டர் கவுஃப்மன் என்பார் இவ்வாக்கத்தை, "இதுவரை எழுதப்பட்டவற்றுள் இருப்பியல்வாதத்தின் சிறப்பான அறிமுகம் என்றார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோதர்_தஸ்தயெவ்ஸ்கி&oldid=440800" இலிருந்து மீள்விக்கப்பட்டது