நல்லெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
wiki interlink languages added
வரிசை 3: வரிசை 3:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
[[பகுப்பு:எண்ணெய்கள்]]
[[பகுப்பு:எண்ணெய்கள்]]


[[ar:زيت السمسم]]
[[de:Sesamöl]]
[[dv:ތިލެޔޮ]]
[[en:Sesame_oil]]
[[es:Aceite de sésamo]]
[[fr:Huile de sésame]]
[[ko:참기름]]
[[id:Minyak wijen]]
[[os:Кунжуты зети]]
[[ja:ごま油]]
[[no:Sesamolje]]
[[nn:Sesamolje]]
[[pl:Olej sezamowy]]
[[ru:Кунжутное масло]]
[[sl:Sezamovo olje]]
[[sv:Sesamolja]]
[[zh:芝麻油]]



{{stub}}
{{stub}}

19:36, 12 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யையாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப் படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.

இவற்றையும் பார்க்கவும்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லெண்ணெய்&oldid=437664" இலிருந்து மீள்விக்கப்பட்டது