ரிதம் அண்ட் புளூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: th:รึทึมแอนด์บลูส์; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: scn:Rhythm and blues
வரிசை 54: வரிசை 54:
[[ru:Ритм-н-блюз]]
[[ru:Ритм-н-блюз]]
[[sah:R&B]]
[[sah:R&B]]
[[scn:Rhythm and blues]]
[[simple:Rhythm and blues]]
[[simple:Rhythm and blues]]
[[sk:Rhythm and blues]]
[[sk:Rhythm and blues]]

08:05, 30 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

Rhythm and blues
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்குSignificant from 1940s to 1960s; iconic afterwards
Derivative formsReggaeSkaDoo-wopராக் அண்ட் ரோல்ஃபங்க்
மற்றவை
List of R&B musicians

ரிதம் அண்ட் புளூஸ் (Rhythm and blues) என்பது 1940 களின் பிற்பகுதியில், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான மக்கள் இசைகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். பின்னர் இச் சொல் பல்வேறு பொருள் மாற்றங்களை அடைந்துள்ளது. "அர்பேன்", "ராக்கிங்", "ஜாஸ்" போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைகளை மக்கள் விரும்பத் தொடங்கிய காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விரும்பி வாங்கிய இசைத்தட்டுகளைக் குறிப்பதற்கு இச்சொல்லை இசைத்தட்டு நிறுவனங்கள் பயன்படுத்தின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிதம்_அண்ட்_புளூஸ்&oldid=432966" இலிருந்து மீள்விக்கப்பட்டது