உலக வறுமை ஒழிப்பு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fi:Kansainvälinen päivä köyhyyden poistamiseksi
No edit summary
வரிசை 18: வரிசை 18:
[[de:Internationaler Tag für die Beseitigung der Armut]]
[[de:Internationaler Tag für die Beseitigung der Armut]]
[[en:International Day for the Eradication of Poverty]]
[[en:International Day for the Eradication of Poverty]]
[[es:Día Internacional para la Erradicación de la Pobreza]]
[[fi:Kansainvälinen päivä köyhyyden poistamiseksi]]
[[fi:Kansainvälinen päivä köyhyyden poistamiseksi]]
[[fr:Journée internationale pour l'élimination de la pauvreté]]
[[fr:Journée internationale pour l'élimination de la pauvreté]]

03:04, 30 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகள் அவையால் 1992 ஆம் ஆண்டில் அதிகாரப் பட்சாமக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் 1987 முதலாவதாக பிராண்சின் பரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

மேலும் பார்க்கSee also

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வறுமை_ஒழிப்பு_நாள்&oldid=432921" இலிருந்து மீள்விக்கப்பட்டது