கலியுககாலம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கலியுககாலம்''' [[1975]] இல் ரி. அர்ஜுனா என்ற தமிழ் இயக்குனரால் இயக்கித் தயாரிக்கப்பட்ட ''கலியுக காலே'' என்ற [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படத்தின் சமகாலத்தில் [[தமிழ்|தமிழில்]] மொழிமாற்றம் செய்யப்பட்ட [[இலங்கை]]த் திரைப்படமாகும்.

சிங்கள நடிகர்களான டோனி ரணசிங்க, நீட்டா பெர்னாண்டோ, ஆங்கில வானொலி அறிவிப்பாளர் விஜெய் கொரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தின் தமிழ் வசனங்களை [[கே. எம். வாசகர்]] எழுதினார்.

== கலியுகத்தின் தன்மைகள் ==
[[ஜோக்கிம் பெர்னாண்டோ]], [[விஜயாள் பீற்றர்]], [[சுப்புலட்சுமி காசிநாதன்]], [[ரி. ராஜகோபால்]], [[கே. எஸ். பாலச்சந்திரன்]], [[எஸ். ராம்தாஸ்]], [[எஸ். செல்வசேகரன்]] முதலிய பிரபல [[இலங்கை வானொலி]]க் கலைஞர்கள் குரல் கொடுத்தார்கள்.

== கலியுத்தில் ஏற்படும் கேடுகளும் அதன் விளைவுகளும் (பாகவதம் 12.2.1 முதல்) ==
தமிழ்த்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர், தற்போது டென்மார்க்கில் வாழும் [[சண்]] என்ற இசையமைப்பாளராவார்.
தர்மம், சத்யம், தூய்மை, பொறுமை, கருணை, ஆயூள், தேகபலம், ஞாபகசக்தி நாளுக்கு நாள் குறையும். செல்வம் மட்டும் நற்பிறப்புடையவன் எனவும் சரியான நடத்தையுள்ளவன் எனவும் சிறந்த குணமுடையவன் என்பர். சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரமே அடிப்படைச் செயலாகும். புறக்கவர்ச்சிக்காகவே ஆண் பெண் இணைந்து வாழ்வர். பெண்மையும் ஆண்மையும் உடலுறவுத் திறமைக்கேற்பவே சேர்ந்து வாழ்வர். வியாபாரத்தில் வஞ்சமே அடிப்படையாகும்.
பூணூல் அணிவது மட்டுமே பிராமணனின் செயலாகும் கட்டுப்பாடுகள் இருக்காது. ஆன்மீகநிலை வெறும் புற அடையாளங்களே. அதிக பொருள் சம்பாதிக்கவில்லை எனில் அவன் தகுதி கடுமையாக விமர்சிக்கப்படும். பொருளில்லை எனில் புனிதமற்றவன் என்பர். கபடநாடகம் சீரிய பண்பாகும். வெறும் பேச்சளவு ஒப்பந்தத்திலே திருமணமாகும். தூரத்திலுள்ள நீர் தேக்கமே புண்ணிய ஸ்தலமாகும். அழகு என்பது ஒருவரின் சிகையலங்காரத்தை பொறுத்தே என்பர். குடும்பத்தை பராமரிப்பவனே சிறந்த நிபுணன். நற்பெயருக்காக மதக்கொள்கை அனுஷ்டிப்பர். சமூகப்பிரிவில் தன்னை அனைவரிலும் வலிமையுள்ளவனே அரசியல் அதிகாரி. தலைவரிடம் மக்கள் உடைமை இழந்து மலைநோக்கி செல்வர். பஞ்சமும் அதிகவரிவிதிப்பாலும் பாதிக்கப்படுவர். குளிர்,காற்று,வெப்பம்,மழை,பனியால் துன்புறுவர். சண்டை, சச்சரவு, பசி,தாகம்,நோய் கடும் மனக் கவலையால் சித்ரவதை செய்யப்படுவர். அதிகம் 50 வயதே வாழ்வர். சரீர அளவு குறையும். வர்ணாஸ்ரம சமயக் கோட்பாடும் வேதமார்கமும் அழியும். பெயரளவே மதம் அனுஷ்டிப்பர். அதிகமாக நாஸ்திகமே ஆவர். அரசர் பெறும்பாலும் திருடர்கள் ஆவர். கொள்ளையடித்தல் பொய் சொல்லுதல் வேண்டாத முரட்டுத்தனம் இதுவே தொழிலாகும். ஆஸ்ரமம் இல்லங்கள் ஆகும். திருமணத்திற்கப்பால் உறவுமுறைகள் விரிவடையாது. மூலிகை செடி சிறுத்துவிடும் வீடுகளில் பக்தியற்றதாக இருக்கும். இவ்வாறாக மனிதன் கழுதை போல் ஆவான். பேராசை, துர்நடத்தை, இரக்கமற்ற சுபாவம், காரணமற்ற சண்டையிடுவர். துரதிஷ்டசாலிகளாகவும், பௌதீக ஆசை பீடிக்கப் பட்டவர்களாக இருப்பர். பொய்யுரைத்தல்,ஏமாற்றுதல்,சோம்பல்,உறக்கம்,இம்சை,கவலை,துக்கம், குழப்பம், பயம், வறுமை இருக்கும். குறுகியநோக்கமும், துரதிஷ்டசாலிகளாகவும், உண்டிப்பிரியராகவும், காமுகராகவும் இருப்பர். பெண்கள் கற்பிழப்பர் சுதந்திரமாக ஒருவனைவிட்டு மற்றொருவரை தேடிச்செல்வர். வேதங்கள் நாஸ்திகரின் கற்பனைக்கேற்ப விளக்கமளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். புரோகிதர்கள் வயிறு நிறப்பவும் பாலுறுப்புக்காகவும் வாழ்வர். பிரம்மச்சாரி விரதம் நிறைவேற்றமாட்டார்கள் அதாவது விந்துவிடுதல்இ விபச்சாரம் செய்தல், திருமணத்திற்கு முன் உடலுறவு செய்தல் செய்வர். குடும்பஸ்தர் பிச்சையெடுப்பர். வனப்ரஸ்தன் கிராமத்தில் வாழ்வான். சந்யாசி பொருளில் பேராசை பிடித்தலைவான். பெண்கள் அளவில் சிறியவர்கள் ஆவார்கள். அளவுக்கதிகமாக உண்பர். பராமரிக்க முடியாத அளவு குழந்தை பெறுவர். வெட்கத்தை அறவே இழந்துவிடுவர். கடுமையாக பேசுவர் ,திருட்டு, வஞ்சனை குணமிருக்கும். கட்டுப்படுத்த முடியாத தைரியமிருக்கும். பசு பால் தராது பால் தராததால் அழிப்பர். ஆண்கள் இழிவடைவர், பெண்களால் ஆளப்படுவர் ஆண்களின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வதை விட்டுவிட்டு மனைவின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வர். பேய்,பிசாசு பீடிக்கப்பட்டவர் போல் ஜீவன்கள் காணப்படுவர். காசுக்காக வெறுப்புணர்ச்சி வளர்த்துக் கொள்வர். காசுக்காக தன்னுயிரையும் இழப்பர், குடும்பத்தினரையும் கொல்வர். தன் வயதான பெற்றோரையும் நற்குழந்தையையும், நற்மனைவியையும் காப்பாற்றமாட்டார்கள். கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யமாட்டார்கள். நாஸ்திகத்தால் திசை திருப்பப்படும். மரணதருவாயில் பரமபுருஷரான கிருஷ்ணரை நினைக்கவோ, அவரை வழிபடு செய்யவே மாட்டார்கள்.

== பத்ம புராணத்தில் : கலியுகத்தில் மனிதர்களுக்கு விமோசனம் தருவது எது? ==

பூலோகத்தில் ஹரியின் கதையில் விருப்பம் உண்டாவதில்லை. சிலர் அக்கதையை பொய் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். வைஷ்ணவர்களின் பாதங்களைக் கழுவிய நீரை யாரொருவன் தன் தலையில் தரிக்கின்றானோ, அவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைகிறான். ஒரு வைஷ்ணவனிடம் ஒரு கணம் அல்லது அரைகணம் கழித்தாலும் அவன் செய்த பாவங்கள் ஒழிந்துவிடும். குலத்தில் ஒருவன் வைஷ்ணவனாக இருந்தால் போதும், அந்தக்குலம் முழுவதுமே பாவங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையும். காமம்,கோபம், லோபம், மோகம், மதம்,மாச்சர்யம் இவற்றினின்று விடுபட்டவனே உண்மையான வைஷ்ணவன். யார் ஏகாதசி விரதம் இருக்கிறானோ, எந்நேரமும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறானோ துளசி மாலையை கழுத்தில் அணிந்திருக்கின்றானோ, யாருடைய வீட்டில் சாளக்கிராமசிலை பூஜிக்கப்படுகிறதோ அவனே உண்மையான வைஷ்ணவன். பகவான் கிருஷ்ணருக்கு சமர்பித்த பிரசாதத்தை அமிர்தமாக கருதி உண்கிறானோ மற்றும் துளசி வளர்ப்பவன், வேதசாஸ்திரங்களை மனதில் சதா காலமும் சிந்திக்கின்றானோ ராதா அஷ்டமி அன்று விரதமிருக்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன். இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது. ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.
==குறிப்பு==
* [[சுஜாதா அத்தனாயக்க]] பாடி, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ''அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்'' என்ற பாடல் அக்காலத்தில் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பிரபலமான பாடலாகும்
* ஈழத்துப்பாடகர் [[அமுதன் அண்ணாமலை]]யும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
* சிங்களத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே தமிழ்ப்படம் வெளிவந்துவிட்டது.

[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு: சிங்கள மொழிமாற்றத் திரைப்படங்கள்]]

05:47, 23 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

கலியுகத்தின் தன்மைகள்

கலியுத்தில் ஏற்படும் கேடுகளும் அதன் விளைவுகளும் (பாகவதம் 12.2.1 முதல்)

தர்மம், சத்யம், தூய்மை, பொறுமை, கருணை, ஆயூள், தேகபலம், ஞாபகசக்தி நாளுக்கு நாள் குறையும். செல்வம் மட்டும் நற்பிறப்புடையவன் எனவும் சரியான நடத்தையுள்ளவன் எனவும் சிறந்த குணமுடையவன் என்பர். சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரமே அடிப்படைச் செயலாகும். புறக்கவர்ச்சிக்காகவே ஆண் பெண் இணைந்து வாழ்வர். பெண்மையும் ஆண்மையும் உடலுறவுத் திறமைக்கேற்பவே சேர்ந்து வாழ்வர். வியாபாரத்தில் வஞ்சமே அடிப்படையாகும். பூணூல் அணிவது மட்டுமே பிராமணனின் செயலாகும் கட்டுப்பாடுகள் இருக்காது. ஆன்மீகநிலை வெறும் புற அடையாளங்களே. அதிக பொருள் சம்பாதிக்கவில்லை எனில் அவன் தகுதி கடுமையாக விமர்சிக்கப்படும். பொருளில்லை எனில் புனிதமற்றவன் என்பர். கபடநாடகம் சீரிய பண்பாகும். வெறும் பேச்சளவு ஒப்பந்தத்திலே திருமணமாகும். தூரத்திலுள்ள நீர் தேக்கமே புண்ணிய ஸ்தலமாகும். அழகு என்பது ஒருவரின் சிகையலங்காரத்தை பொறுத்தே என்பர். குடும்பத்தை பராமரிப்பவனே சிறந்த நிபுணன். நற்பெயருக்காக மதக்கொள்கை அனுஷ்டிப்பர். சமூகப்பிரிவில் தன்னை அனைவரிலும் வலிமையுள்ளவனே அரசியல் அதிகாரி. தலைவரிடம் மக்கள் உடைமை இழந்து மலைநோக்கி செல்வர். பஞ்சமும் அதிகவரிவிதிப்பாலும் பாதிக்கப்படுவர். குளிர்,காற்று,வெப்பம்,மழை,பனியால் துன்புறுவர். சண்டை, சச்சரவு, பசி,தாகம்,நோய் கடும் மனக் கவலையால் சித்ரவதை செய்யப்படுவர். அதிகம் 50 வயதே வாழ்வர். சரீர அளவு குறையும். வர்ணாஸ்ரம சமயக் கோட்பாடும் வேதமார்கமும் அழியும். பெயரளவே மதம் அனுஷ்டிப்பர். அதிகமாக நாஸ்திகமே ஆவர். அரசர் பெறும்பாலும் திருடர்கள் ஆவர். கொள்ளையடித்தல் பொய் சொல்லுதல் வேண்டாத முரட்டுத்தனம் இதுவே தொழிலாகும். ஆஸ்ரமம் இல்லங்கள் ஆகும். திருமணத்திற்கப்பால் உறவுமுறைகள் விரிவடையாது. மூலிகை செடி சிறுத்துவிடும் வீடுகளில் பக்தியற்றதாக இருக்கும். இவ்வாறாக மனிதன் கழுதை போல் ஆவான். பேராசை, துர்நடத்தை, இரக்கமற்ற சுபாவம், காரணமற்ற சண்டையிடுவர். துரதிஷ்டசாலிகளாகவும், பௌதீக ஆசை பீடிக்கப் பட்டவர்களாக இருப்பர். பொய்யுரைத்தல்,ஏமாற்றுதல்,சோம்பல்,உறக்கம்,இம்சை,கவலை,துக்கம், குழப்பம், பயம், வறுமை இருக்கும். குறுகியநோக்கமும், துரதிஷ்டசாலிகளாகவும், உண்டிப்பிரியராகவும், காமுகராகவும் இருப்பர். பெண்கள் கற்பிழப்பர் சுதந்திரமாக ஒருவனைவிட்டு மற்றொருவரை தேடிச்செல்வர். வேதங்கள் நாஸ்திகரின் கற்பனைக்கேற்ப விளக்கமளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். புரோகிதர்கள் வயிறு நிறப்பவும் பாலுறுப்புக்காகவும் வாழ்வர். பிரம்மச்சாரி விரதம் நிறைவேற்றமாட்டார்கள் அதாவது விந்துவிடுதல்இ விபச்சாரம் செய்தல், திருமணத்திற்கு முன் உடலுறவு செய்தல் செய்வர். குடும்பஸ்தர் பிச்சையெடுப்பர். வனப்ரஸ்தன் கிராமத்தில் வாழ்வான். சந்யாசி பொருளில் பேராசை பிடித்தலைவான். பெண்கள் அளவில் சிறியவர்கள் ஆவார்கள். அளவுக்கதிகமாக உண்பர். பராமரிக்க முடியாத அளவு குழந்தை பெறுவர். வெட்கத்தை அறவே இழந்துவிடுவர். கடுமையாக பேசுவர் ,திருட்டு, வஞ்சனை குணமிருக்கும். கட்டுப்படுத்த முடியாத தைரியமிருக்கும். பசு பால் தராது பால் தராததால் அழிப்பர். ஆண்கள் இழிவடைவர், பெண்களால் ஆளப்படுவர் ஆண்களின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வதை விட்டுவிட்டு மனைவின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வர். பேய்,பிசாசு பீடிக்கப்பட்டவர் போல் ஜீவன்கள் காணப்படுவர். காசுக்காக வெறுப்புணர்ச்சி வளர்த்துக் கொள்வர். காசுக்காக தன்னுயிரையும் இழப்பர், குடும்பத்தினரையும் கொல்வர். தன் வயதான பெற்றோரையும் நற்குழந்தையையும், நற்மனைவியையும் காப்பாற்றமாட்டார்கள். கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யமாட்டார்கள். நாஸ்திகத்தால் திசை திருப்பப்படும். மரணதருவாயில் பரமபுருஷரான கிருஷ்ணரை நினைக்கவோ, அவரை வழிபடு செய்யவே மாட்டார்கள்.

பத்ம புராணத்தில் : கலியுகத்தில் மனிதர்களுக்கு விமோசனம் தருவது எது?

பூலோகத்தில் ஹரியின் கதையில் விருப்பம் உண்டாவதில்லை. சிலர் அக்கதையை பொய் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். வைஷ்ணவர்களின் பாதங்களைக் கழுவிய நீரை யாரொருவன் தன் தலையில் தரிக்கின்றானோ, அவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைகிறான். ஒரு வைஷ்ணவனிடம் ஒரு கணம் அல்லது அரைகணம் கழித்தாலும் அவன் செய்த பாவங்கள் ஒழிந்துவிடும். குலத்தில் ஒருவன் வைஷ்ணவனாக இருந்தால் போதும், அந்தக்குலம் முழுவதுமே பாவங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையும். காமம்,கோபம், லோபம், மோகம், மதம்,மாச்சர்யம் இவற்றினின்று விடுபட்டவனே உண்மையான வைஷ்ணவன். யார் ஏகாதசி விரதம் இருக்கிறானோ, எந்நேரமும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறானோ துளசி மாலையை கழுத்தில் அணிந்திருக்கின்றானோ, யாருடைய வீட்டில் சாளக்கிராமசிலை பூஜிக்கப்படுகிறதோ அவனே உண்மையான வைஷ்ணவன். பகவான் கிருஷ்ணருக்கு சமர்பித்த பிரசாதத்தை அமிர்தமாக கருதி உண்கிறானோ மற்றும் துளசி வளர்ப்பவன், வேதசாஸ்திரங்களை மனதில் சதா காலமும் சிந்திக்கின்றானோ ராதா அஷ்டமி அன்று விரதமிருக்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன். இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது. ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியுககாலம்_(திரைப்படம்)&oldid=430804" இலிருந்து மீள்விக்கப்பட்டது