ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:
|combatant2 ={{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[புனித ரோமப் பேரரசு]]
{{flagicon|ஐக்கிய இராச்சியம்|1606}} [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]]
{{flagicon|அனோவர்|1692}} [[அனோவர் தேர்தல் பிரிவு|அனோவர்]]
{{flagicon|டச்சு குடியரசு}} [[டச்சுக் குடியரசு]]
{{flagicon image|Flag of Electoral Saxony.svg}} [[சக்சனி தேர்தல் பிரிவு|சக்சனி]] (1743-45)
{{flagicon|சார்டினியா|kingdom}} [[சார்டினிய இராச்சியம்]]
{{flagicon|இரசியா}} [[உருசியப் பேரரசு|உருசியா]] (1741-43)

|commander1 = {{flagicon|பிரசியா|1701}} [[Frederick the Great|Frederick II]]
{{flagicon|பிரசியா|1701}} [[Leopold I, Prince of Anhalt-Dessau|Leopold I]]
{{flagicon|பிரசியா|1701}} [[Leopold II, Prince of Anhalt-Dessau|Leopold II]]
{{flagicon|பிரான்ஸ்|early}} [[Maurice de Saxe]]
{{flagicon|பிரான்ஸ்|early}} [[François-Marie, 1st duc de Broglie|de Broglie]]
{{flagicon|பவாரியா}} [[Charles VII, Holy Roman Emperor|Charles VII]]
{{flagicon|சுவீடன்|1562}} [[Charles Emil Lewenhaupt|Lewenhaupt]]

|commander2 = {{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[Ludwig Andreas Graf Khevenhüller|Ludwig Khevenhüller]]
{{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[Prince Charles Alexander of Lorraine|Charles Alexander]]
{{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[Otto Ferdinand von Abensberg und Traun|Otto von Traun]]
{{flagicon| ஐக்கிய இராச்சியம்|1606}} [[George II of Great Britain|George II]]
{{flagicon|டச்சு குடியரசு}} [[Karl August, Prince of Waldeck and Pyrmont|Waldeck]]
{{flagicon image|Flag of Electoral Saxony.svg}} [[Frederick Augustus Rutowsky|Rutowsky]]
{{flagicon|சார்டினியா|kingdom}} [[Charles Emmanuel III of Sardinia|Charles Emmanuel III]]
|commander2 = {{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[Ludwig Andreas Graf Khevenhüller|Ludwig Khevenhüller]]
{{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[லோரைனின் இளவரசர் சார்லசு அலெக்சாண்டர்|சார்லசு அலெக்சாண்டர்]]
{{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[ஓட்டோ பெர்டினன்ட் வொன் அபென்சுபர்க் அண்ட் டிரவுன்|ஓட்டோ வொன் டிரவுன்]]
{{flagicon| ஐக்கிய இராச்சியம்|1606}} [[பெரிய பிரித்தானியாவின் இரண்டாம் சார்ச்|இரண்டாம் சார்ச்]]
{{flagicon|டச்சு குடியரசு}} [[கார்ல் ஆகசுத்து, வால்டெக்கினதும் பில்மொண்ட்டினதும் இளவரசர்|வால் டெக்]]
{{flagicon image|Flag of Electoral Saxony.svg}} [[பிரடெரிக் அக்சுத்தசு ருத்தோவ்சுக்கி|ருத்தோவ்சுக்கி]]
{{flagicon|சார்டினியா|kingdom}} [[சார்டினியாவின் மூன்றாம் சார்லசு இம்மானுவேல்|மூன்றாம் சார்லசு இம்மானுவேல்]]

வரிசை 18: வரிசை 18:
==பின்னணி==
==பின்னணி==
1740 ஆம் ஆண்டில் [[புனித ரோமன் பேரரசர் ஆறாம் சார்லசு|ஆராம் சார்லசு]] இறந்த பின்னர் அவரது மகள் மரியா தெரேசா, [[அங்கேரி]], [[குரோசியா]], [[பொகேமியா]] ஆகியவற்றின் அரசியாகவும், ஆசுத்திரியாவின் [[ஆர்ச்டியூச்சசு]] (Archduchess) ஆகவும், [[பார்மா]]வின் [[டியூச்சசு]] (Duchess) ஆகவும் ஆனார். ஆறாம் சார்லசு [[புனித ரோமப் பேரரசர்]] ஆகவும் இருந்தார். ஆனால், இப் பதவி பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லையாதலால், மரியா தெரசா புனித ரோமப் பேரரசியாக முயலவில்லை. மரியா தெரசா பரம்பரையாக வரும் [[அப்சுபர்க்]] பகுதிகளின் அரசியாவதும், அவரது கணவர் லோரைனின் டியூக் [[புனித ரோமப் பேரரசர் முதலாம் பிரான்சிசு|முதலாம் பிரான்சிசு]] புனித ரோமப் பேரரசர் ஆவது என்பதுமே திட்டமாக இருந்தது. ஒரு பெண் அப்சுபர்க்கின் ஆட்சிக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது. இதனால், ஆறாம் சார்லசு பெரும்பாலான செருமன் நாடுகளை இணங்கவைத்து [[நடைமுறைக்கேற்ற இசைவாணை, 1713]] என்பதை உருவாக்கினார்.

1713ன் நடைமுறைக்கேற்ற இசைவாணையை மீறி, [[பிரசியாவின் இரண்டாம் பிரடெரிக்|பிரசியாவின் அரசர் இரண்டாம் பிரடெரிக்]], 1537 ஆம் ஆண்டின் [[பிரீக் ஒப்பந்தம், 1537|பிரீக் ஒப்பந்தத்தைச்]] சாக்காகக் கொண்டு 1740 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி [[சிலேசி]]யாவைக் கைப்பற்றிக் கொண்டபோது சிக்கல்கள் தொடங்கின. ஒரு பெண் என்ற வகையில் மரியா தெரேசா பலம் குறைந்தவராகக் கருதப்பட்டு, பவேரியாவின் சார்லசு ஆல்பர்ட் போன்ற வேறு சிலரும் தமது பரம்பரை உரிமையைக் காட்டி ஆட்சியுரிமைக்குப் போட்டியிட்டனர்.

[[பகுப்பு:ஐரோப்பாவின் வரலாறு]]
[[பகுப்பு:ஐரோப்பாவின் வரலாறு]]

05:10, 11 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்

பொன்டொனோய்ச் சண்டை எடுவார்ட் டிடெயில் என்பவர் வரைந்த ஓவியம்.
நாள் டிசம்பர் 16, 1740 – அக்டோபர் 18, 1748
இடம் ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா
ஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம் சிலேசியாவின் கட்டுப்பாட்டைப் பிரசியா எடுத்துக்கொண்டது. Otherwise largely Status quo ante bellum.
பிரிவினர்
பிரான்சு பிரான்சு
புருசிய இராச்சியம் பிரசியா
எசுப்பானியா எசுப்பெயின்
பவேரியா பவேரியா (1741-45)
சக்சனி (1741-42)
Kingdom of the Two Sicilies நேப்பிள்சும் சிசிலியும்
செனோவா
சுவீடன் சுவீடன் (1741–43)
புனித உரோமைப் பேரரசு புனித ரோமப் பேரரசு
ஐக்கிய இராச்சியம் பெரிய பிரித்தானியா
அனோவர் மாகாணம் அனோவர்
இடச்சுக் குடியரசு டச்சுக் குடியரசு
சக்சனி (1743-45)
சார்தீனியா சார்டினிய இராச்சியம்
உருசியா உருசியா (1741-43)
தளபதிகள், தலைவர்கள்
புருசிய இராச்சியம் Frederick II
புருசிய இராச்சியம் Leopold I
புருசிய இராச்சியம் Leopold II
பிரான்சு Maurice de Saxe
பிரான்சு de Broglie
பவேரியா Charles VII
சுவீடன் Lewenhaupt
புனித உரோமைப் பேரரசு Ludwig Khevenhüller
புனித உரோமைப் பேரரசு சார்லசு அலெக்சாண்டர்
புனித உரோமைப் பேரரசு ஓட்டோ வொன் டிரவுன்
ஐக்கிய இராச்சியம் இரண்டாம் சார்ச்
இடச்சுக் குடியரசு வால் டெக்
ருத்தோவ்சுக்கி
சார்தீனியா மூன்றாம் சார்லசு இம்மானுவேல்

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் (1740–1748), போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம், ஓட்டோமான் பேரரசு ஆகியவை தவிர்ந்த ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் ஈடுபட்டிருந்த ஒரு போராகும். சலிக்குச் சட்டத்தின் படி பெண்களுக்கு அரசுரிமை இல்லையாதலால், ஆசுத்திரியாவின் மரியா தெரேசா, அப்சுபர்க்கின் அரசுரிமைக்குத் தகுதியற்றவர் என்னும் காரணத்தை முன்வைத்து இப் போர் தொடங்கியது. எனினும் உண்மையில் பிரசியாவும், பிரான்சும் அப்சுஅர்க்கின் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டன. பிரான்சின் எதிரிகளான பெரிய பிரித்தானியாவும், டச்சுக் குடியரசும் ஆசுத்திரியாவுக்குச் சார்பாக இருந்தன. இவற்றுடன் சார்டினிய இராச்சியமும், சக்சனியும் சேர்ந்துகொண்டன. பிரான்சும், பிரசியாவும் பவேரியாவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. ஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்துடன் 1748 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது.

பின்னணி

1740 ஆம் ஆண்டில் ஆராம் சார்லசு இறந்த பின்னர் அவரது மகள் மரியா தெரேசா, அங்கேரி, குரோசியா, பொகேமியா ஆகியவற்றின் அரசியாகவும், ஆசுத்திரியாவின் ஆர்ச்டியூச்சசு (Archduchess) ஆகவும், பார்மாவின் டியூச்சசு (Duchess) ஆகவும் ஆனார். ஆறாம் சார்லசு புனித ரோமப் பேரரசர் ஆகவும் இருந்தார். ஆனால், இப் பதவி பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லையாதலால், மரியா தெரசா புனித ரோமப் பேரரசியாக முயலவில்லை. மரியா தெரசா பரம்பரையாக வரும் அப்சுபர்க் பகுதிகளின் அரசியாவதும், அவரது கணவர் லோரைனின் டியூக் முதலாம் பிரான்சிசு புனித ரோமப் பேரரசர் ஆவது என்பதுமே திட்டமாக இருந்தது. ஒரு பெண் அப்சுபர்க்கின் ஆட்சிக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது. இதனால், ஆறாம் சார்லசு பெரும்பாலான செருமன் நாடுகளை இணங்கவைத்து நடைமுறைக்கேற்ற இசைவாணை, 1713 என்பதை உருவாக்கினார்.

1713ன் நடைமுறைக்கேற்ற இசைவாணையை மீறி, பிரசியாவின் அரசர் இரண்டாம் பிரடெரிக், 1537 ஆம் ஆண்டின் பிரீக் ஒப்பந்தத்தைச் சாக்காகக் கொண்டு 1740 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி சிலேசியாவைக் கைப்பற்றிக் கொண்டபோது சிக்கல்கள் தொடங்கின. ஒரு பெண் என்ற வகையில் மரியா தெரேசா பலம் குறைந்தவராகக் கருதப்பட்டு, பவேரியாவின் சார்லசு ஆல்பர்ட் போன்ற வேறு சிலரும் தமது பரம்பரை உரிமையைக் காட்டி ஆட்சியுரிமைக்குப் போட்டியிட்டனர்.