எ. சா. ராஜசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: nl:Y. S. Rajasekhara Reddy
வரிசை 41: வரிசை 41:
[[ml:വൈ‌.എസ്. രാജശേഖര റെഡ്ഡി]]
[[ml:വൈ‌.എസ്. രാജശേഖര റെഡ്ഡി]]
[[mr:वाय.एस. राजशेखर रेड्डी]]
[[mr:वाय.एस. राजशेखर रेड्डी]]
[[nl:Y. S. Rajasekhara Reddy]]
[[sv:Y.S. Rajasekhara Reddy]]
[[sv:Y.S. Rajasekhara Reddy]]
[[te:వై.యస్. రాజశేఖరరెడ్డి]]
[[te:వై.యస్. రాజశేఖరరెడ్డి]]

09:08, 3 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

வை. எஸ். ராஜசேகர ரெட்டி
ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர்
பதவியில்
2004-2009
முன்னையவர்நா. சந்திரபாபு நாயுடு
தொகுதிபுலிவெந்துல
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சூலை 1949 (1949-07-08) (அகவை 74)
புலிவெந்துல, ஆந்திரப் பிரதேசம்
இறப்பு2 செப்டம்பர் 2009(2009-09-02) (அகவை 60)
இந்தியா ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்விஜயலட்சுமி
பிள்ளைகள்ஜகன் மோகன ரெட்டி (மகன்), ஷர்மிலா (பெண்)
வாழிடம்(s)பேகம்பேட்டை, ஐதராபாத்
இணையத்தளம்http://www.ysr.in
As of 2 அக்டோபர், 2006
மூலம்: Government of Andhra Pradesh

யெடுகுரி சாலமன் ராஜசேகர ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందింటి రాజశేఖరరెడ్డి, ஜூலை 8, 1949 - செப்டம்பர் 2, 2009) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்திய மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கும் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009, செப்டம்பர் 2 இல் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கையில் நல்லமாலா என்ற கட்டுப் பகுதியில் இவரது வானூர்தி காணாமல் போனது. பலத்த தேடுதலின் பின்னர் செப்டம்பர் 3 காலையில் குர்னூலில் இருந்து 40 கடல் மைல் தூரத்தில் ருத்திரகொண்டா மலை உச்சியில் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது[1][2][3].

மேற்கோள்கள்

  1. "Andhra CM YS Rajasekhara Reddy dies". Press Trust of India. 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  2. "Mystery over Andhra CM's whereabouts after chopper lands". The Hindustan Times. 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  3. Army, IAF search for missing Andhra CM as confusion reigns
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._சா._ராஜசேகர்&oldid=424232" இலிருந்து மீள்விக்கப்பட்டது