ஜி8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vec:G8; cosmetic changes
சி தானியங்கிமாற்றல்: hr:G9
வரிசை 36: வரிசை 36:
[[he:ארגון המדינות המתועשות]]
[[he:ארגון המדינות המתועשות]]
[[hi:जी-आठ]]
[[hi:जी-आठ]]
[[hr:G8]]
[[hr:G9]]
[[hu:G8]]
[[hu:G8]]
[[id:G8]]
[[id:G8]]

01:50, 3 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஜி8 நாடுகள்

எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி8 (G8 - Group of Eight) என்பது உலகில் அதிக ஆலைத் தொழில் முன்னேற்றம் அடைந்த குடியரசு நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், (1975 வரை ஜி6), கனடா (1976 வரை ஜி7) மற்றும் ரஷ்யா ( எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை ) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி8&oldid=424070" இலிருந்து மீள்விக்கப்பட்டது