வயலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ckb:کەمان
சி தானியங்கிஇணைப்பு: ku
வரிசை 70: வரிசை 70:
[[kn:ಪಿಟೀಲು]]
[[kn:ಪಿಟೀಲು]]
[[ko:바이올린]]
[[ko:바이올린]]
[[ku:Keman]]
[[la:Fidiculae]]
[[la:Fidiculae]]
[[lt:Smuikas]]
[[lt:Smuikas]]

04:15, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

வயலின்

வயலின் (பிடில்) (வயலின் இசைக்கோப்பு) என்ற நரம்பு இசைக்கருவி பழங்காலத்தில் பிடில் (fiddle) என்று வழங்கப்பட்டது. இன்று அரங்கிசைக்கு இன்றியமையாத துணை (பக்கவாத்திய) கருவியாக இது விளங்குகின்றது.

வரலாறு

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார்.

கருநாடக இசையில் வயலின்

தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.

வயலினின் அமைப்பு

வாசிக்கும் முறை

கருநாடக இசை வயலின் மேதைகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Violin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Link FA

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலின்&oldid=417334" இலிருந்து மீள்விக்கப்பட்டது